விஜய் சேதுபதி நடித்துள்ள மலையாள திரைப்படம் 19(1)(a ). விஜய்சேதுபதியுடன் நித்யா மேனன்,மீரா ஜாஸ்மின் உட்பட பலர் நடித்துள்ளனர். வி.இந்து இயக்கியுள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக டிஸ்னி+ஹாட்ஸ்டார் OTTயில் வெளியாகிறது.