மீண்டும் இணைந்த கவின் மற்றும் லாஸ்லியா !         பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி         பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி !         இவர்தான் விஜய்யின் மாஸ்டர் படத்தின் காட்சிகளை லீக் செய்தவரா ? வெளியில் வந்த உண்மை.         அதிரடியாக விளையாடும் ஹவுஸ் மேட்ஸ் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க்         மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா?         துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்        
Home     News      இணையதளத்தில் கசிந்த மாஸ்டர் காட்சிகள்

  இணையதளத்தில் கசிந்த மாஸ்டர் காட்சிகள்

   
இணையதளத்தில்  கசிந்த மாஸ்டர் காட்சிகள்

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.கிட்டத்தட்ட ஒரு மணி நேர காட்சிகள் சிறிது சிறிதாக இணையத்தில் வெளியாகி உள்ளதால் காட்சிகளை நீக்கும் பணியில் படக்குழுவினர் தீவிரம் காட்டிவருகின்றனர். குறிப்பாக படத்தின் இயக்குனர்  லோகேஷ் அவர்கள், லீக் ஆன மாஸ்டர் பட காட்சிகளை யாரும் பகிரவேண்டாம் என இணையம் வாயிலாக கோரிக்கை வைத்திருக்கிறார்.இதனால் விஜய் ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.ஆங்காங்கே   படத்தின் காட்சிகள் பகிரப்பட்டு வருகிறது.


 

Related News