விஜய் டிவியின் புது நிகழ்ச்சியில் லாஸ்லியா !         பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரே ஹோட்டலில்         இன்டர்நேஷ்னல் மேடையில் கலக்கிய தனுஷ் !         பிக்பாஸிற்காக தனிமைப்படுத்திக் கொண்ட நடிகைகள் !         உச்சகட்ட கவர்ச்சியில் பிக்பாஸ் நடிகை !         பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொரோனா பாசிட்டிவா ?         பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை         பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய புரொமோ !         இந்த மாதமே ஆரம்பமாகும் பிக்பாஸ் 4         மீண்டும் பிக்பாஸ் போட்டியாளரா கவின் ?         மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா ?         செம cute ஆக இருக்கும் லொஸ்லியா !         பிக்பாஸ் ப்ரோமோவில் இதை கவனித்தீர்களா ?         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     News      இணையத்தில் லீக்கான மாஸ்டர் படத்தின் கதை?

  இணையத்தில் லீக்கான மாஸ்டர் படத்தின் கதை?

   
இணையத்தில் லீக்கான மாஸ்டர் படத்தின் கதை?

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் மாதமே ரிலிஸ் ஆகி இருக்க வேண்டும். ஆனால் கொரோனா காரணமாக 5 மாதங்களுக்கு மேலாக ரிலீஸ் ஆகாமல் முடங்கியுள்ளது.

மாஸ்டர் படத்தை 2021 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலிஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் தினம்தோறும் மாஸ்டர் படம் பற்றி ஏதேனும் ஒரு தகவல் வெளியாகிக் கொண்டே உள்ளது.

இந்நிலையில் இப்போது மாஸ்டர் படத்தின் கதை இதுதான் என சொல்லி இணையத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. அந்த செய்தியின் படி

"கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் விஜய் குடிப்பழக்கத்துக்கு அடிமையாக உள்ளார். அவரை அங்கு பணிபுரியும் பேராசிரியரான மாளவிகா மோகனன் காதலிக்கிறார்".
 
மேலும் "மாணவர்களுக்கு இடையே நடக்கும் பிரச்சனையால் விஜய்க்கு வேலை பறிபோகிறது. அதனால் அனாதை இல்லம் ஒன்றில் வார்டனாக சேர்கிறார். அங்கு இருக்கும் சில குழந்தைகள் போதைப் பொருளுக்கு அடிமையாக உள்ளார்கள்,

அவர்களுக்கு போதை பொருள் விற்கும் கும்பலை சேர்ந்த அர்ஜுன் தாஸை கண்டுபிடிக்கிறார். அவர் மூலமாக மெயின் வில்லனான விஜய் சேதுபதியைக் கண்டுபிடித்து அந்த கும்பலையே அழிக்கிறார் விஜய்". இவ்வாறு அதில் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் இது உண்மையில்லை என்றும் படத்தைப் பற்றி வெளிவந்த தகவல்களைக் கொண்டு ரசிகர்களே உருவாக்கி சொல்லியுள்ள கதை என்றும் சொல்லப்படுகிறது.

Related News