விஜய் டிவியின் புது நிகழ்ச்சியில் லாஸ்லியா !         பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரே ஹோட்டலில்         இன்டர்நேஷ்னல் மேடையில் கலக்கிய தனுஷ் !         பிக்பாஸிற்காக தனிமைப்படுத்திக் கொண்ட நடிகைகள் !         உச்சகட்ட கவர்ச்சியில் பிக்பாஸ் நடிகை !         பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொரோனா பாசிட்டிவா ?         பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை         பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய புரொமோ !         இந்த மாதமே ஆரம்பமாகும் பிக்பாஸ் 4         மீண்டும் பிக்பாஸ் போட்டியாளரா கவின் ?         மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா ?         செம cute ஆக இருக்கும் லொஸ்லியா !         பிக்பாஸ் ப்ரோமோவில் இதை கவனித்தீர்களா ?         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     News      மகேஷ் பாபு சவாலை ஏற்ற விஜய்!

  மகேஷ் பாபு சவாலை ஏற்ற விஜய்!

   
மகேஷ் பாபு சவாலை ஏற்ற விஜய்!

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு சில நாட்களுக்கு முன் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். அப்போது #GreenIndiaChallenge என்ற சவாலில் பங்கேற்ற அவர், ஒரு மரக்கன்றை நட்டார். 

நடிகர் விஜய், தெலுங்கு ஹீரோ ஜூனியர் என்.டி.ஆர், நடிகை ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கு அந்த சவாலை பரிந்துரைத்தார். இந்த சவாலை ஏற்ற நடிகர் விஜய் தனது வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டார். மேலும் ,

" இது உங்களுக்காக, பசுமையான இந்தியாவும், நல் ஆரோக்கியமும் கிடைக்க வாழ்த்துகள். பாதுகாப்பாக இருங்கள் " என்று கூறியிருந்தார். இதன் பின் விஜய் மரக்கன்று நடும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலானது.

vijay

தற்பொழுது நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவர் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக, அவரது ரசிகர்கள் அடிக்கடி பரபரப்பு போஸ்டர்களை ஒட்டுவது வழக்கம். இதேபோல்,

தற்பொழுது விஜய் மரக்கன்று நட்டதை வைத்து வேறொரு போஸ்டரை அவரது மதுரை ரசிகர்கள் ஒட்டியுள்ளனர். அதில், "ஆந்திர நடிகரின் சவாலை ஏற்று மரக்கன்று நட்ட விஜய், நாளை ஆந்திர முதல்வரை போல தமிழகத்தில் நல்லாட்சி கொடுப்பார் " என விஜய் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். மதுரையில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

vijay

Related News