புதுச்சேரியில் தனுஷ் பேனருக்கு பீர்- பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள்!         தீபிகா படுகோனே மருத்துவமனையில் அனுமதி         பிக் பாஸ் தமிழ் 6 நிகழ்ச்சியின் ஆரம்ப தேதி அறிவிப்பு         2020ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது - மத்திய அரசு அறிவிப்பு         தமிழ் சினிமாவில் கடந்த வாரம் வெளியான அனைத்து படங்களும் படுதோல்வி         சிவப்பு நிற உடையில் மின்னும் நடிகை ஐஸ்வர்யா ராய்!         மாவீரன், கேப்டன் மில்லர் படத்தை அதிக தொகைக்கு வாங்கிய பிரபல ஓடிடி நிறுவனம்..         பொன்னியின் செல்வன் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமானது...         விக்ரமின் கோப்ரா - ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு         அட்லீயின் ஜவான் படத்தில் நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.         மலையாளத்தில் மீண்டும் மாளவிகா மோகன் !!!         பிரம்மாண்ட செட்; வேகமெடுக்கும் தனுஷ் படக்குழு         அஜித்தின் ஏகே61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!         பிரபல காமெடி நடிகரின் ஹோட்டலில் ரெய்டு         95வது ஆஸ்கர் விருது விழா; இந்திய சார்பில் போட்டியிடும் படம் அறிவிப்பு         அஜித்தின் ஏகே61 படத்தின் தலைப்பு இதுவா?         தனுஷுக்கு ஜோடியான பிரியங்கா மோகன்         பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டர் வெளியானது         கேப்டன் மில்லர் படத்திற்காக தனுஷின் புதிய லுக்        
Home     News      2023 ஆயுத பூஜைக்கு வெளிவரும் விஜய் 67 படம்

  2023 ஆயுத பூஜைக்கு வெளிவரும் விஜய் 67 படம்

   
2023 ஆயுத பூஜைக்கு வெளிவரும் விஜய் 67 படம்

விஜய் நடிக்கும் 67 வது படத்தை அடுத்த ஆண்டு ஆயுத பூஜை பண்டிகைக்கு வெளியிட படக்க்குழு திட்டமிட்டுள்ளனர் .

நடிகர் விஜய் தற்போது 'வாரிசு' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகின்றன. சென்னை - ஹைதராபாத் ஆகிய இடங்களில் வாரிசு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதை அக்டோபர் மாதத்தில் முடிக்க இயக்குநர் வம்சி திட்டமிட்டு இருக்கிறார். இந்தப் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  தன்னுடைய 67வது படத்தில் விஜய் நடிக்க உள்ளார். அந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

நடிகர்கள் தேர்வு வேகமாக நடைபெற்று வரும் நிலையில், விஜய் 67 திரைப்படத்தின் படப்பிடிப்பை நவம்பர் மூன்றாவது வாரம் அல்லது டிசம்பர் 1-ம் தேதி தொடங்க திட்டமிட்டு இருக்கின்றனர். அத்துடன் அடுத்த ஆண்டு ஆயுத பூஜை பண்டிகைக்கு படத்தை வெளியிடவும் திட்டமிட்டு இருக்கின்றனர்.

Related News