மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         கவின் இப்போதும் மாறவில்லை!         என்கிட்டே அதிகமாவே இருக்கு..!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     News      Vijay 63 Climax Scene & Climax story leak

  Vijay 63 Climax Scene & Climax story leak

   
Vijay 63 Climax Scene & Climax story leak

நடிகர் விஜய்(Vijay) நடிப்பில் வெளிவர இருக்கும் தளபதி 63 ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கொண்டுள்ளது. இத்தருணத்தில் அப்படத்தின் Climax Scene இது தான் என்று தகவல் வெளிவந்து கொண்டு இருக்கிறது அதில் நடிகர் விஜய் ஒரு சக்கர நாற்காலியின் மீது அமர்ந்து கொண்டு மைதானத்தில் நடக்கும் கால் பந்து ஆட்டத்தை பார்ப்பது போல தெரிகிறது. இதை பார்க்கும் போது climax-இல் நடிகர் விஜய்க்கு எதிரணியினர் வாகனத்தில் விபத்து செய்து அவரை இறுதி போட்டியின் போது கலந்துகொள்ளாமல் இருக்க வேண்டும் என்றும், தளபதியின் அணியினர் குழப்பத்தில் என்ன செய்வது? எந்த யுக்தியை கையாளுவது? என்றெல்லாம் திணறி வெற்றி அடையக்கூடாது என சூழ்ச்சி செய்வது தான் "vijay 63" படத்தின் Climax சீன் என்று ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர். நடிப்பில் வெளிவர இருக்கும் தளபதி 63 ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கொண்டுள்ளது.

இத்தருணத்தில் அப்படத்தின் Climax Scene இது தான் என்று தகவல் வெளிவந்து கொண்டு இருக்கிறது அதில் நடிகர் விஜய் ஒரு சக்கர நாற்காலியின் மீது அமர்ந்து கொண்டு மைதானத்தில் நடக்கும் கால் பந்து ஆட்டத்தை பார்ப்பது போல தெரிகிறது. இதை பார்க்கும் போது climax-இல் நடிகர் விஜய்க்கு எதிரணியினர் வாகனத்தில் விபத்து செய்து அவரை இறுதி போட்டியின் போது கலந்துகொள்ளாமல் இருக்க வேண்டும் என்றும், தளபதியின் அணியினர் குழப்பத்தில் என்ன செய்வது? எந்த யுக்தியை கையாளுவது? என்றெல்லாம் திணறி வெற்றி அடையக்கூடாது என சூழ்ச்சி செய்வது தான் "vijay 63" படத்தின் Climax சீன் என்று ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

Related News