ஜிம்மில் ஃபிரியாக ஒர்க்கவுட் செய்யும் பிரியா பவானியின் ...         2022 பொங்கலுக்கு வருகிறது வலிமை, விஜயுடன் மோதலா வலிமை VS பீஸ்ட்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         விவாகரத்து வதந்திக்கு விளக்கம் அளித்த சமந்தா !!!         படங்களில் இருந்து விலகும் காஜல்...ஆனந்தத்தில் குடும்பத்தினர்         சூப்பர் சிங்கரை விட்டு சென்ற பிரியங்கா...புதிய தொகுப்பாளர் யார்?         ஆடை போட மறந்த பிரியா ஆனந்த்...         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      நடு கடலில் ஆட்டம் போடும் டிடி- செம வைரல்

  நடு கடலில் ஆட்டம் போடும் டிடி- செம வைரல்

   
நடு கடலில் ஆட்டம் போடும் டிடி- செம வைரல்

பிரபல விஜய் டிவியிலேயே பல வருடத்திற்கும் மேலாக தொகுப்பாளினியாக இருந்து அசத்தி வருபவர்
DD என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி.

இவர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி உள்ள நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார் என்றால் நிகழ்ச்சியை கடந்து இவர்களுக்காகவே பல ரசிகர்கள் உள்ளனர் காரணம் எப்போதும் கலகலப்பாக எல்லோரையும் சிரிக்க வைப்பார். பல விருது நிகழ்ச்சியில் அனைவரின் கவனத்தையும் ஈற்று உள்ளார்.

நிகழ்ச்சியையும் மிகவும் ஜாலியாக கொண்டு செல்வார். எப்பொழுதும் இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருக்கும் DD தற்போது நடு பீச்சில் ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

 

View this post on Instagram

A post shared by Dhibba💃Dance all The Way (@ddneelakandan)

Related News