மாலை போட்ட கவின்.. உடன் சென்ற தர்சன்         ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த லக்!!!         மலர்ந்த புதிய காதல்..தலையில் அடித்து கொண்ட பிரியங்கா         32 வயது நடிகரை காதலிக்கும் ராஸ்மிகா!! காதலை உறுதி செய்த பயணம்         பிபி ஜுலியை ஏமாற்றிய காதலன்..கதறி அழும் ஜூலி         இரவில் நடந்த பயங்கர சண்டை.. வீட்டை விட்டு வெளியேறும் பிரியங்கா         விஜய் டிவியில் இருந்து விலகி கலர்ஸ் தமிழ்க்கு சென்ற தொகுப்பாளர் ?         சீரியலில் வந்த பிக் பாஸ் நடிகை!! யார் தெரியுமா?         புறம் பேசும் அபிஷேக்..கடுப்பான போட்டியாளர்கள்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      நயன்தாராவின் பிறந்தநாளை வெடிவைத்து கொண்டாடிய விக்னேஷ் சிவன் !!

  நயன்தாராவின் பிறந்தநாளை வெடிவைத்து கொண்டாடிய விக்னேஷ் சிவன் !!

   
நயன்தாராவின் பிறந்தநாளை வெடிவைத்து கொண்டாடிய விக்னேஷ் சிவன் !!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார்ராக வளம் வருபவர் நடிகை நயன்தாரா.அவர் நடிக்கும் படம் அனைத்தும் ஹிட் ஆகிவிடும் என அவரது ரசிகர்கள் நம்பிக்கை வைத்து இருக்கின்றனர்.

தெலுங்கு, மலையாள மொழிகளிலும் தொடர்ந்து படங்கள் நடித்து வெற்றிநடை போட்டுவரும் நயன்தாராவிற்கு இன்று பிறந்தநாள்.அவரின் பிறந்தநாளை அவரது காதலர் விக்னேஷ் சிவன் மிகவும் கோலாகலமாக ஏற்பாடு செய்து கொண்டாடியுள்ளார். 

தீபாவளி போல் வெடி எல்லாம் வைத்து நயந்தாராவின் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்.அந்த விடீயோவை இன்ஸ்டாவில் விக்னேஷ் வெளியிட்டு உள்ளார்.

 

Related News