விஷ்ணு விஷால் 21 படத்தின் புதிய அப்டேட் - என்ன தெரியுமா?         சைரன் படத்தின் சென்சார் நிறைவு.. என்ன சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்கு தெரியுமா!         விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த் வெளிவந்த தகவல் - எப்படி தெரியுமா?         மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய் , லால் சலாம் படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.         விஜயைத் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்         "ஃபேமிலி ஸ்டார்" எப்போது ரீலீஸ் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்         STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் என்னவென்று தெரியுமா?         காந்தாரா இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியானது         கங்குவா படத்தில் இவரும் இருக்காரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு யார் என்று தெரியுமா?        
Home     News      வாரிசு ரிலீஸ் தேதி தள்ளி போனது

  வாரிசு ரிலீஸ் தேதி தள்ளி போனது

   
வாரிசு ரிலீஸ் தேதி தள்ளி போனது

 விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வருகிற 11ம் தேதி வெளியாகிறது. படத்தின் ரிலீஸுக்காக  ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.

இப்படத்தின் ப்ரீ புக்கிங் கூட சமீபத்தில் துவங்கி பட்டையை கிளப்பி வருகிறது.இப்படத்தின் தெலுங்கு வெர்சன் வாரசுடு 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது .

ஆனால்,11ம் தேதி தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வெளிவருவதால் 11ம் தேதி வாரசுடு வெளியாகாது. வருகிற 14ம் தேதி தான் வாரசுடு வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார்.

வாரசுடு படத்தை தெலுங்கில் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ரசிகர்கள் சற்று ஏமாற்றத்தில் உள்ளனர் .

Related News