பிரபல நடிகரான விஜயை திட்டிய அவரது மனைவி -உண்மையை உடைத்த நடிகர் சாந்தனு..         வரிக்குதிரை போன்று நீச்சல் உடையில் சார்பட்டா நடிகை துஷாரா...         எதிர்பார்க்காத நேரத்தில் wildcard என்ட்ரி!! இந்த பிரபலம் பிக் பாஸ் செல்கிறாரா ?         தள்ளிப்போன சிம்புவின் மாநாடு, ரசிகர்கள் வருத்தம்..         பிக் பாஸ் சீசன் 5யில் நுழையும் நாயகி..இளைஞர்களின் crush         காஞ்சிப்பட்ட விட்டு புட்டு கற்சீப் கட்டும் கபூர் - ஸ்ரீ தேவியின் மகள்!         அடுத்த எலிமினேஷன் ப்ரியங்காவா -பிக் பாஸ் வீட்டில் நடப்பது என்ன ?         காதல் வலையில் சிக்கும் அக்ஷரா..அவருக்கு ரூட் விடும் ராஜு         மீண்டும் பழைய லுக்கில் நடிகர் சிம்பு, ரசிகர்கள் ஷாக்..         புறம் பேசும் அபிஷேக்..கடுப்பான போட்டியாளர்கள்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      2022 பொங்கலுக்கு வருகிறது வலிமை, விஜயுடன் மோதலா வலிமை VS பீஸ்ட்

  2022 பொங்கலுக்கு வருகிறது வலிமை, விஜயுடன் மோதலா வலிமை VS பீஸ்ட்

   
2022 பொங்கலுக்கு வருகிறது வலிமை, விஜயுடன் மோதலா வலிமை VS பீஸ்ட்

அல்ட்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்து உருவாகியுள்ள படம் தான் வலிமை திரைப்படம் இது பட்டி தொட்டியெல்லாம் படர்ந்து அனைவரிடமும் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் 2 வருடமாக வெளி வராத அப்டேட்.

இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வலிமை படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆம், வலிமை திரைப்படம் அடுத்த ஆண்டு 2022 பொங்கல் அன்று வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படமும் பொங்கலன்று தான் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதனால் 7 வருடங்கள் கழித்து விஜய் மற்றும் அஜித் திரைப்படங்கள் நேரடியாக மோதவுள்ளது இதற்க்கு முன்னதாக 2014 ல் வீரம் Vs ஜில்லா படங்கள் மோதின.

 

Related News