அடுத்து அடுத்து கமிட் ஆகும் லொஸ்லியா!         உறுதி ஆனது ஐயப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்..!         பிரபல நடிகர் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார்         சூப்பர்ஹிட் ரீமேக்இல் பிரியா ஆனந்த் உடன் இணைய உள்ளார் ஆர்.ஜே.பாலாஜி         ஒட்டுமொத்த பிக்பாஸ் குழுவினர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்         ஹர்பஜன் சிங்-லோஸ்லியாவின் 'ஃப்ரீண்ட்ஷிப்' டீஸர்         'பிக் பாஸ்' பட்டத்தை வென்றவர்- உதயநிதி ஸ்டாலினுடன் இணைகிறார்.         பிக்பாஸ் சீசன் 5 தொகுப்பாளர் மாற்றப்படுகிறதா ?         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?         சூடுபிடிக்கும் பிக்பாஸ் 5 போட்டியாளர்களின் பட்டியல்         பிக்பாஸ் 5வது சீசன் பற்றிய அப்டேட் ! எப்போ தொடங்கப்போகிறது தெரியுமா ?         பாலா எனக்கு வருவிய நீ ஆளா**         லாஸ்லியாவா இது ? வாயை பொளக்கும் நெட்டிசன்கள் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க்         மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா?         துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்        
Home     News      வலிமை படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி !

  வலிமை படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி !

   
வலிமை படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி !

அஜித் நடித்து வரும் ‘வலிமை’ பட அப்டேட் வேண்டி முருகனிடம் வேண்டுதல் செலுத்திய ரசிகர்களின் படங்கள் இணையத்தில் வைரலாகியது. திரில்லர் படமான ’வலிமை’யில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார் அஜித்.

சென்னை மற்றும் ஹைதராபாத்தின் ராமோஜி பிலிம் சிட்டி உள்ளிட்ட இடங்களில் முக்கியமான காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள் வலிமை படக்குழுவினர். ரசிகர்கள் இந்தப் படத்தின் அப்டேட்டுக்காக வெறித்தனமாக காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட காயங்களை கூட பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கும் அஜித் குமார் மற்றும் தயாரிப்பாளரான போனி கபூர் ஆகிய இருவரும் ஒருங்கிணைந்து ‘வலிமை’ படத்தின் அப்டேட் குறித்து முடிவெடுத்து, தகுந்த நேரத்தில் வெளியிடுவார்கள்.

மேலும் முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும். படம்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு படக்குழு தரப்பிலிருந்து கூறப்படுகிறது.

 

#ValimaiUpdate #ajith #Valimai #boneykapoor

Related News