2023 பொங்கல் அன்று விஜய் , வம்சி , தில் ராஜு கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் வாரிசு,இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
ஆனாலும் சில குறிப்பிட்ட இடங்களில் எதிர்பார்த்ததை விட குறைவாகவே வசூல் செய்திருந்தது.தனுஷ் நடிப்பில் வெளிவந்த வாத்தி படம் மூன்றே நாட்களில் ரூ. 51 கோடி வசூல் செய்தது. இதனை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், வாரிசு திரைப்படம் தெலுங்கில் செய்த வசூலை
தனுஷின் வாத்தி படம் முறியடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.