Home     News      தளபதி 63 திரைப்படத்தின் அப்டேட் தினம்!!!

  தளபதி 63 திரைப்படத்தின் அப்டேட் தினம்!!!

   
தளபதி 63 திரைப்படத்தின் அப்டேட் தினம்!!!

தளபதி ரசிகர்கள் இன்று மிகவும் கொண்டாடிவரும் காரணம் தெரியுமா உங்களுக்கு??? 
ஜூன் 22-ஆம் தேதி அன்று நடிகர் விஜய் அவர்களின் பிறந்த நாள் அதை முன்னிட்டு ரசிகர்கள் பலர் அன்னதானம், ஆசிரமத்திற்கு உதவுவது மேலும் ஏழை எளிய மக்களுக்கு உதவுகின்றது போன்ற நல்ல காரியங்களை செய்து வருகின்றனர். தளபதி 63 படத்தின் ஒரு சிறிய தகவல் கூட வராமல் இருக்கும் இந்நிலையில் அத்திரைப்பட பாடல்களின் உரிமையை பல கோடிக்கு வியாபாரம் செய்த படக்குழுவினர்களின் மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்தாலும் தளபதி பிறந்த நாள் என்ற கொண்டாட்டமே அவர்களுக்கு பெரிதாக இருக்கிறது.

 

#Thalapathy63 update today at 6:00pm Start waiting 😎😎😎 pic.twitter.com/lznC4vjG9g

— Archana Kalpathi (@archanakalpathi) June 18, 2019

 


ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் விதத்தில் பட குழுவினர்கள் இன்று மாலை 6-மணிக்கு தளபதி 63 படத்திற்கான அப்டேட் கொடுப்பதாக ட்வீட் செய்துள்ளனர் இதை இணையதளத்தில், முகநூல் பக்கங்களில் மற்றும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 
அப்படி என்ன அப்டேட் தெரிஞ்சுக்கணுமா? 6மணிக்கு வந்து தெரிஞ்சுக்கோங்க!!!
கோவையில் Brook Fields Mall-லில் ஜூன் 22 ஆம் தேதி அன்று "தெறி" திரைப்படம் ரசிகர்களுக்காக மீண்டும் திரையிடப்படுகிறது .

Related News