மாலை போட்ட கவின்.. உடன் சென்ற தர்சன்         ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த லக்!!!         மலர்ந்த புதிய காதல்..தலையில் அடித்து கொண்ட பிரியங்கா         32 வயது நடிகரை காதலிக்கும் ராஸ்மிகா!! காதலை உறுதி செய்த பயணம்         பிபி ஜுலியை ஏமாற்றிய காதலன்..கதறி அழும் ஜூலி         இரவில் நடந்த பயங்கர சண்டை.. வீட்டை விட்டு வெளியேறும் பிரியங்கா         விஜய் டிவியில் இருந்து விலகி கலர்ஸ் தமிழ்க்கு சென்ற தொகுப்பாளர் ?         சீரியலில் வந்த பிக் பாஸ் நடிகை!! யார் தெரியுமா?         புறம் பேசும் அபிஷேக்..கடுப்பான போட்டியாளர்கள்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      எதிர்பார்க்காத நேரத்தில் wildcard என்ட்ரி!! இந்த பிரபலம் பிக் பாஸ் செல்கிறாரா ?

  எதிர்பார்க்காத நேரத்தில் wildcard என்ட்ரி!! இந்த பிரபலம் பிக் பாஸ் செல்கிறாரா ?

   
எதிர்பார்க்காத நேரத்தில் wildcard என்ட்ரி!! இந்த பிரபலம் பிக் பாஸ் செல்கிறாரா ?

பிக் பாஸ் சீசன் 5 தொடங்கி வெற்றிகரமாக 3வது வாரம் ஓடிக்கொண்டு இருக்கிறது.முதல் போட்டியாளராக நதியா சாங் வெளியேறினார்.

இந்த வர நாமினேஷனிலும் வீட்டிலுள்ள  பாதி போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.இந்த வரம் யார் வெளியேறுவார் என்று கணிக்க முடியவில்லை.

நதியா சாங்கிற்கு முன் நமீதா வீட்டின் விதிமுறைகளை மீறிவிட்டார்  என்று  பிக் பாஸில் இருந்து வெளியேற்ற பட்டர். இந்த நேரத்தில் wildcard என்ட்ரி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் பிக் பாஸ்  5வது சீசன் வீட்டிற்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

Related News