விஷ்ணு விஷால் 21 படத்தின் புதிய அப்டேட் - என்ன தெரியுமா?         சைரன் படத்தின் சென்சார் நிறைவு.. என்ன சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்கு தெரியுமா!         விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த் வெளிவந்த தகவல் - எப்படி தெரியுமா?         மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய் , லால் சலாம் படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.         விஜயைத் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்         "ஃபேமிலி ஸ்டார்" எப்போது ரீலீஸ் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்         STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் என்னவென்று தெரியுமா?         காந்தாரா இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியானது         கங்குவா படத்தில் இவரும் இருக்காரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு யார் என்று தெரியுமா?        
Home     News      இதுவரை எந்த படமும் கொடுக்காத வசூல், 5 நாட்களில் விக்ரம் இத்தனை கோடியா...

  இதுவரை எந்த படமும் கொடுக்காத வசூல், 5 நாட்களில் விக்ரம் இத்தனை கோடியா...

   
இதுவரை எந்த படமும் கொடுக்காத வசூல், 5 நாட்களில் விக்ரம் இத்தனை கோடியா...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதன் முறையாக உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் 3 ஆம் தேதி வெளியான படம் தான் விக்ரம். பல வருடங்களுக்கு பின்னர் கமல்ஹாசன் படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. இந்த படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. விக்ரம் படம் அவர்களுக்கு அமோக வசூலை பெற்றுதந்துள்ளது. 

இந்த வெற்றியின் காரணமாக கமல்ஹசன், இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர்களுக்கு கார் பரிசளித்துள்ளார். கடந்த 5 நாட்களில் மட்டும் உலகம் முழுவதும் 200 கோடி வசூல் பெற்று தந்துள்ளது. இந்த படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

Image

Related News