தற்போது உதயநிதி ஸ்டாலின் மாமன்னன், மற்றும் மகிழ் திருமேனி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் .
இந்த நிலையில் மகிழ் திருமேனி இயக்கியுள்ள படத்திற்கு "கலக தலைவன்" என பெயரிட்டுள்ளது . இதற்கான மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது .
இப்படத்தில் நிதி அகர்வால் கத்தனையியாக நடித்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. ஸ்ரீகாந்த் தேவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.