பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு அடித்த ஜாக்பாட் !         கமலின் 8 வேடத்திற்கு டப்பிங் பேசி அசத்திய எஸ்.பி.பி.         பிக்பாஸ் தொடங்கும் நாள் இதோ !         விஜய் டிவியின் புது நிகழ்ச்சியில் லாஸ்லியா !         பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரே ஹோட்டலில்         இன்டர்நேஷ்னல் மேடையில் கலக்கிய தனுஷ் !         பிக்பாஸிற்காக தனிமைப்படுத்திக் கொண்ட நடிகைகள் !         உச்சகட்ட கவர்ச்சியில் பிக்பாஸ் நடிகை !         பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொரோனா பாசிட்டிவா ?         பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை         பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய புரொமோ !         இந்த மாதமே ஆரம்பமாகும் பிக்பாஸ் 4         மீண்டும் பிக்பாஸ் போட்டியாளரா கவின் ?         மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா ?         செம cute ஆக இருக்கும் லொஸ்லியா !         பிக்பாஸ் ப்ரோமோவில் இதை கவனித்தீர்களா ?         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     News      நடிகர் சூர்யா குடுத்த சரியான பதிலடி!!!

  நடிகர் சூர்யா குடுத்த சரியான பதிலடி!!!

   
நடிகர் சூர்யா குடுத்த சரியான பதிலடி!!!

நடிகர் சூர்யா, விஜய் பற்றி மீரா மிதுன் அவதூறாக பேசியதற்கு இயக்குனர் பாரதிராஜா அறிக்கை வாயிலாக கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கண்டனம் தெரிவித்திருந்த  இயக்குனர் பாரதிராஜாவிற்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்து ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே பதிவிட்ட டிவிட்டை தற்போது மேற்கோள் காட்டியுள்ளார் சூர்யா தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு பதில் சொல்லி மீரா மிதுனுக்கு முற்றுப்புள்ளி வைத்ததார். 

" தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற."  என்று ஏற்கனவே பதிவிட்ட டிவிட்டை தற்போது மேற்கோள் காட்டியுள்ள சூர்யா,

" எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம்" என்றும், "இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள் " என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் மீரா  மிதுன் விவகாரத்திதிற்கு  சூர்யா  தற்பொழுது பதிவு செய்துள்ளார்.

Related News