உதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத்         தமிழ் திரையுலகில் சாதனை ஆரம்பம்!         வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்...         லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை !         கவின் ரசிகர்களின் புதிய சாதனை !!!         லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை..         புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட்!         பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு!         பிக்பாஸ் நடிகைகளும் இப்படியா?         இணையத்தில் வைரலாகும் லொஸ்லியாவின் புகைப்படம்         லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை        
Home     News      என்கிட்டே அதிகமாவே இருக்கு..!

  என்கிட்டே அதிகமாவே இருக்கு..!

   
என்கிட்டே அதிகமாவே இருக்கு..!

என்கிட்டே அதிகமாவே இருக்கு!!!

எனக்கு தேவையானது எல்லாம் என்கிட்டையே இருக்கு, யாருகிட்டயும் பணம் வாங்கணும்னு எனக்கு அவசியம் இல்ல. அந்த மாதிரி குடும்பத்திலிருந்து நான் வரல. என்னுடைய பெயரை வைத்து பணம் பறித்தவர்கள் யார் என்று நான் தெரிந்துகொள்ள வேண்டும், அவர்களுக்கு சட்டப்படி தண்டனை கிடைக்கவேண்டும் அதற்காகத்தான் நான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன் என்றார்.

tik tok ilakkiya

புகார் : தன்னுடைய பெயரில் போலியான டிக் டாக் ID ஒன்று தொடங்கப்பட்டு இலக்கியா பேசுவது போல் பேசி பலரிடம் பணம் வசூல் செய்துள்ளனர். மேலும் ஒரு நாள் முழுவதும் Video Call மூலம் தொடர்புகொண்டு கவர்ச்சி காட்டுவதாக கூறி, சில ஆசை வார்த்தைகளை பயன்படுத்தி Bank account மூலம் பணத்தை பெற்றிருக்கின்றனர்.

டிக் டாக்கில் கவர்ச்சிகரமான விடீயோக்களை பதிவிட்டு லட்சக்கணக்கான லைக்ஸ் பெற்றவர் தான் டிக் டாக் புகழ் இலக்கியா. இது போன்ற கவர்ச்சியான விடீயோக்களை ஏன் பதிவு செய்குறீர்கள் என்று கேட்டதற்கு, ரசிகர்கள் அதைத்தான் விரும்புகிறார்கள்.

அதனை லைக் செய்து ஆதரவும் தெரிவிக்கிறார்கள் என்று  டிக் டாக் புகழ் இலக்கியா கூறியுள்ளார்.

 

Related News