இதோ பிக்பாஸில் அம்மிக்கல் டாஸ்க் !         பாத்ரூமுக்குள் தேம்பி அழுத அனிதா சம்பத்         தைரியத்தை இழந்து நிக்கும் பாலா         ஷிவானி கேட்டதும் அதை செய்த பாலா !         அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் விஜய் ?         பிக்பாஸில் எலிமினேஷன்காக போட்டியாளர்களுக்கு புது டாஸ்க் !         பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் லிஸ்ட் !         இரண்டாம் குத்து படத்தின் தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     News      இரண்டாம் குத்து படத்தின் தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  இரண்டாம் குத்து படத்தின் தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

   
இரண்டாம் குத்து படத்தின் தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

என்னதான் மோசமான விமர்சனங்களை சந்தித்தாலும் பெரிய அளவில் வசூல் செய்து அனைவரையும் பிரமிக்க வைத்தது இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம்.

கௌதம் கார்த்திக் யாஷிகா ஆனந்த் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய திரைப்படம்.

என்னதான் படத்தை கழுவி ஊத்தினாலும் முக்காடு போட்டுக்கொண்டு தியேட்டரில் அந்த படத்தை பார்த்த ரசிகர்கள் ஏராளம்.

படு ஆபாசமாக வெளியான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது என்று கூறிய போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது.

தற்போது சமீபத்தில் இரண்டாம் குத்து என டைட்டில் வைக்கப்பட்ட அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையதளத்தை அதிர வைத்தது.


இந்நிலையில் தியேட்டர்காரர்களும் இரண்டாம் குத்து படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய ஆர்வமாக இருக்கிறார்கள். அந்த வகையில் இரண்டாம் குத்து படம் அக்டோபர் 23ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

iruttu araiyil murattu kuthu 2

இந்த படம் தியேட்டரில் முரட்டு குத்து குத்தப்போகும்  என்பது உறுதி. இதனால் இந்த படத்தை தியேட்டரில் காண ரசிகர் கூட்டம் அலை மோதப்போவது என்பதும் உறுதி.

Related News