புதுச்சேரியில் தனுஷ் பேனருக்கு பீர்- பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள்!         தீபிகா படுகோனே மருத்துவமனையில் அனுமதி         பிக் பாஸ் தமிழ் 6 நிகழ்ச்சியின் ஆரம்ப தேதி அறிவிப்பு         2020ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது - மத்திய அரசு அறிவிப்பு         தமிழ் சினிமாவில் கடந்த வாரம் வெளியான அனைத்து படங்களும் படுதோல்வி         சிவப்பு நிற உடையில் மின்னும் நடிகை ஐஸ்வர்யா ராய்!         மாவீரன், கேப்டன் மில்லர் படத்தை அதிக தொகைக்கு வாங்கிய பிரபல ஓடிடி நிறுவனம்..         பொன்னியின் செல்வன் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமானது...         விக்ரமின் கோப்ரா - ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு         அட்லீயின் ஜவான் படத்தில் நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.         மலையாளத்தில் மீண்டும் மாளவிகா மோகன் !!!         பிரம்மாண்ட செட்; வேகமெடுக்கும் தனுஷ் படக்குழு         அஜித்தின் ஏகே61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!         பிரபல காமெடி நடிகரின் ஹோட்டலில் ரெய்டு         95வது ஆஸ்கர் விருது விழா; இந்திய சார்பில் போட்டியிடும் படம் அறிவிப்பு         அஜித்தின் ஏகே61 படத்தின் தலைப்பு இதுவா?         தனுஷுக்கு ஜோடியான பிரியங்கா மோகன்         பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டர் வெளியானது         கேப்டன் மில்லர் படத்திற்காக தனுஷின் புதிய லுக்        
Home     News      ரசிகர்களின் வரவேற்பை பெறும் திருச்சிற்றம்பலம் பட ட்ரெய்லர்

  ரசிகர்களின் வரவேற்பை பெறும் திருச்சிற்றம்பலம் பட ட்ரெய்லர்

   
ரசிகர்களின் வரவேற்பை பெறும் திருச்சிற்றம்பலம் பட ட்ரெய்லர்

இன்று வெளியான தனுஷின் திருச்சிற்றம்பலம் பட ட்ரெய்லர் வரவேற்பை பெற்று வருகிறது.

ட்ரெய்லர் நன்றாக உள்ளதாக ரசிகர்கள், விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். டெலிவரி பாய் கேரக்டரில் தனுஷ் இந்த படத்தில் நடித்துள்ளார். அவருக்கு தாத்தாவாக இயக்குனர் பாரதிராஜா, தந்தை கேரக்டரில் பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார்கள். தோழியாக வரும் நடிகை நித்யா மேனன் கவனம் ஈர்க்கிறார்.

2 நிமிடங்கள் 11 வினாடிகள் ஓடக் கூடியதாக ட்ரெய்லர் கட் செய்யப்பட்டுள்ளது. ட்ரெய்லர் வெளியான குறைந்த அதிக பார்வைகளை யூடியூபில் கடந்திருக்கிறது.

ராஷி கன்னா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ள இந்த படத்தை மித்ரன் ஜவகர் இயக்கியுள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Related News