விஷ்ணு விஷால் 21 படத்தின் புதிய அப்டேட் - என்ன தெரியுமா?         சைரன் படத்தின் சென்சார் நிறைவு.. என்ன சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்கு தெரியுமா!         விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த் வெளிவந்த தகவல் - எப்படி தெரியுமா?         மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய் , லால் சலாம் படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.         விஜயைத் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்         "ஃபேமிலி ஸ்டார்" எப்போது ரீலீஸ் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்         STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் என்னவென்று தெரியுமா?         காந்தாரா இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியானது         கங்குவா படத்தில் இவரும் இருக்காரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு யார் என்று தெரியுமா?        
Home     News      தனுஷ் நடிக்கும் வாத்தி பட டீசர் வெளியானது

  தனுஷ் நடிக்கும் வாத்தி பட டீசர் வெளியானது

   
தனுஷ் நடிக்கும் வாத்தி பட டீசர் வெளியானது

தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் தனுஷ் நடித்திருக்கும் வாத்தி படத்தின் (Vaathi Teaser) டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. தெலுங்கு மொழியில் சார் (Sir) என இந்த படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. தனுஷ் பிறந்த நாளையொட்டி வாத்தி படத்தின் டீசர் வெளியாகியுள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவரது 39வது பிறந்த நாளையொட்டி நேற்றிலிருந்து தொடர் அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. நேற்று நானே வருவேன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இந்நிலையில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் டப் செய்யாமல் தனுஷ் நேரடியாக நடித்து வரும் வாத்தி படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Related News