விஷ்ணு விஷால் 21 படத்தின் புதிய அப்டேட் - என்ன தெரியுமா?         சைரன் படத்தின் சென்சார் நிறைவு.. என்ன சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்கு தெரியுமா!         விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த் வெளிவந்த தகவல் - எப்படி தெரியுமா?         மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய் , லால் சலாம் படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.         விஜயைத் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்         "ஃபேமிலி ஸ்டார்" எப்போது ரீலீஸ் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்         STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் என்னவென்று தெரியுமா?         காந்தாரா இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியானது         கங்குவா படத்தில் இவரும் இருக்காரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு யார் என்று தெரியுமா?        
Home     News      ஜெயிலரின் இரண்டாவது பாடல் வெளியானது

  ஜெயிலரின் இரண்டாவது பாடல் வெளியானது

   
ஜெயிலரின் இரண்டாவது பாடல் வெளியானது

இயக்குநர்  நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்கள் நடிக்கும்
திரைப்படம்'ஜெயிலர்' இத்திரைப்படத்தில் முக்கிய  கதாபாத்திரங்களில் மலையாள நடிகர் 
மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன்,
யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோர் நடிக்கின்றனர்.
 
இத்திரைப்படத்தில் ரஜினி முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ஜெயிலராக
நடித்துள்ளார்.இத்திரைப்படம் அதிரடி சண்டை படமாக தயாராகி வருகிறது.
இத்திரைப்படத்திற்கு  அனிருத் இசையமைத்துள்ளார்.
  
இத்திரைப்படத்தின் முதல் பாடலான 'காவாலா' பாடல் சமீபத்தில் வெளிவந்து 
ரசிகர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. 

இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான 'ஹுக்கும் பாடல் ஜூலை 17 அன்று 
இப்பாடலின் லிரிக் வீடியோ வெளியானது.இப்பாடலை அனிருத் பாடியுள்ளார். தற்போது
இணையத்தில் வைரலாகி வரும் இப்பாடல் ரசிகர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. 

இத்திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Visit:  https://www.123coimbatore.com/cinema/videos/video-songs/

 

Related News