விஜய் டிவியின் புது நிகழ்ச்சியில் லாஸ்லியா !         பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரே ஹோட்டலில்         இன்டர்நேஷ்னல் மேடையில் கலக்கிய தனுஷ் !         பிக்பாஸிற்காக தனிமைப்படுத்திக் கொண்ட நடிகைகள் !         உச்சகட்ட கவர்ச்சியில் பிக்பாஸ் நடிகை !         பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொரோனா பாசிட்டிவா ?         பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை         பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய புரொமோ !         இந்த மாதமே ஆரம்பமாகும் பிக்பாஸ் 4         மீண்டும் பிக்பாஸ் போட்டியாளரா கவின் ?         மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா ?         செம cute ஆக இருக்கும் லொஸ்லியா !         பிக்பாஸ் ப்ரோமோவில் இதை கவனித்தீர்களா ?         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     News      நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு!

  நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு!

   
நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு!

நடிகர் தனுஷ் தமிழ் திரையுலகில் தனது நடிப்பின் மூலம் மிகப்பெரிய சாதனைகள் படைத்தவர். இவர் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கரணன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பாலிவுட்டி படமான அத்ராங்கி ரே படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

கூடிய விரைவில் வெற்றிமாறன் இயக்கத்தில் ஐந்தாம் முறையாக நடிக்கவுள்ளார். மேலும் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனது 43வது படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது .

இந்நிலையில் நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு குறித்து சில தகவல்கள் தற்போது  வெளிவந்துள்ளது. 

நடிகர் தனுஷ் வைத்திருக்கும் கார்கள் பென்ட்லி, ரோல்ஸ் ராய்ஸ், ஜாக்வார் மற்றும் ஆடி.இதில் ரோல்ஸ் ராய்ஸ் கார் மட்டுமே 10 கோடியாம். மேலும் தனுஷின் சொந்த வீட்டின் மதிப்பு சுமார் 18 கோடியாம்.

நடிகர் தனுஷ் நடித்து கொடுக்கும் ஒரு படத்திற்கு 15 கோடியில் இருந்து 20 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

மேலும் தனுஷின் மொத்தம் சொத்து மதிப்பு மட்டுமே 200 கோடிக்கு மேல் இருக்குமாம்.

இந்த தகவல் அதிகாரபூர்வமான தகவல் இல்லை, பிரபல தளம் வெளியிட்ட தகவலை நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்.

Related News