மாலை போட்ட கவின்.. உடன் சென்ற தர்சன்         ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த லக்!!!         மலர்ந்த புதிய காதல்..தலையில் அடித்து கொண்ட பிரியங்கா         32 வயது நடிகரை காதலிக்கும் ராஸ்மிகா!! காதலை உறுதி செய்த பயணம்         பிபி ஜுலியை ஏமாற்றிய காதலன்..கதறி அழும் ஜூலி         இரவில் நடந்த பயங்கர சண்டை.. வீட்டை விட்டு வெளியேறும் பிரியங்கா         விஜய் டிவியில் இருந்து விலகி கலர்ஸ் தமிழ்க்கு சென்ற தொகுப்பாளர் ?         சீரியலில் வந்த பிக் பாஸ் நடிகை!! யார் தெரியுமா?         புறம் பேசும் அபிஷேக்..கடுப்பான போட்டியாளர்கள்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      பிக் பாஸ் சீசன் 5யில் நுழையும் நாயகி..இளைஞர்களின் crush

  பிக் பாஸ் சீசன் 5யில் நுழையும் நாயகி..இளைஞர்களின் crush

   
பிக் பாஸ் சீசன் 5யில் நுழையும் நாயகி..இளைஞர்களின் crush

பிக் பாஸ் சீசன் 5 தொடங்கி இரண்டு வாரங்கள் வெற்றிகரமாக முடிந்து விட்டது.நாளுக்கு நாள் பிக் பாஸ் பார்க்கும் பார்வையாளர்கள் அதிகரிக்கின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று பிக் பாஸ் சீசன் 5இன் முதல் நாமினேஷன் நடந்து நாடிய சாங் வெளியேற்ற பட்டர்.இன்று காலை வெளிவந்த ப்ரோமோவில் அடுத்த வாரத்திற்கான நாமினேஷன் நடந்தது.யார் யார் எலிமினேஷனுக்கு தேர்வாகியுள்ளனர் என்பது அடுத்த புரொமோவில் தெரியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

"ஓ மன பெண்ணே" படத்தின் புரொமோஷனுக்காக பிரியா பவானி ஷங்கர் பிக்பாஸ் 5வது சீசன் வீட்டிற்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.அவருடன் ஹரிஷ் கல்யாண் கலந்துகொள்ள இருக்கிறாரா என்ற தகவல் சரியாக தெரியவில்லை.

Related News