அப்பாவான பிக் பாஸ் வெற்றியாளர் !!         வாழ்க்கையில் அடுத்த இடத்திற்கு செல்லும் நடிகை ஸ்ரேயா         ஜிம்மில் ஃபிரியாக ஒர்க்கவுட் செய்யும் பிரியா பவானியின் ...         2022 பொங்கலுக்கு வருகிறது வலிமை, விஜயுடன் மோதலா வலிமை VS பீஸ்ட்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         விவாகரத்து வதந்திக்கு விளக்கம் அளித்த சமந்தா !!!         படங்களில் இருந்து விலகும் காஜல்...ஆனந்தத்தில் குடும்பத்தினர்         சூப்பர் சிங்கரை விட்டு சென்ற பிரியங்கா...புதிய தொகுப்பாளர் யார்?         ஆடை போட மறந்த பிரியா ஆனந்த்...         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      சிக்கலில் சமந்தா..வலுவான எதிர்ப்புகள் இணையத்தில் வெளியான சில சர்ச்சை காட்சிகள்..

  சிக்கலில் சமந்தா..வலுவான எதிர்ப்புகள் இணையத்தில் வெளியான சில சர்ச்சை காட்சிகள்..

   
சிக்கலில் சமந்தா..வலுவான எதிர்ப்புகள்  இணையத்தில் வெளியான சில சர்ச்சை காட்சிகள்..


நடிகை சமந்தா நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியாகி உள்ள தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடர் ஈழப் பெண்ணாக  நடித்துள்ள சமந்தா தமிழ் இனத்தை இழிவு படுத்தியுள்ளார் என்று சர்ச்சைகள் எழுந்துள்ளது

இதில் சில சுவாரஸ்யங்களுக்காக சமந்தா ஆபாச காட்சிகளில் நடித்திருப்பது ஈழ இனத்தை தவராக சித்தரிக்கும் வண்ணம் உள்ளது இதை தொடர்ந்து விடுதலை புலிகள் பிரபாகரன் கதையை தவறாக திரையிட்டு இருப்பததாகவும் ஐஎஸ்ஐஎஸ மற்றும் எல்.டி.டி.இ. உடன் தொடர்பிருக்கும் வகையாக கதைகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. 

இதனால் இதில் நடித்த சமந்தா மற்றும் பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைம்க்கும் கண்டனங்கள் எழுந்துள்ளது. 

Related News