பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு அடித்த ஜாக்பாட் !         கமலின் 8 வேடத்திற்கு டப்பிங் பேசி அசத்திய எஸ்.பி.பி.         பிக்பாஸ் தொடங்கும் நாள் இதோ !         விஜய் டிவியின் புது நிகழ்ச்சியில் லாஸ்லியா !         பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரே ஹோட்டலில்         இன்டர்நேஷ்னல் மேடையில் கலக்கிய தனுஷ் !         பிக்பாஸிற்காக தனிமைப்படுத்திக் கொண்ட நடிகைகள் !         உச்சகட்ட கவர்ச்சியில் பிக்பாஸ் நடிகை !         பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொரோனா பாசிட்டிவா ?         பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை         பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய புரொமோ !         இந்த மாதமே ஆரம்பமாகும் பிக்பாஸ் 4         மீண்டும் பிக்பாஸ் போட்டியாளரா கவின் ?         மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா ?         செம cute ஆக இருக்கும் லொஸ்லியா !         பிக்பாஸ் ப்ரோமோவில் இதை கவனித்தீர்களா ?         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     News      சீரிய தளபதி ரசிகர்கள்!!!

  சீரிய தளபதி ரசிகர்கள்!!!

   
சீரிய தளபதி ரசிகர்கள்!!!

நடிகர் விஜய்யை பற்றி தவறாக பதிவு செய்த ஆசிரியர் மீது ரசிகர்கள் கோபம்-
தளபதி விஜய் அவர்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து உருவாகும் திரைப்படமான தளபதி 64 இப்போது சென்னையில் உள்ள பூந்தமல்லி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 3 நாட்கள் நடைபெற்றதாம் அப்போது அங்கு சென்ற படக்குழுவினர்கள் பள்ளியினுள் புகைபிடித்தும் ஆங்காங்கே குப்பைகளை போட்டுவிட்டு சென்றார்களாம் மற்றும் படப்பிடிப்பினால் ரசிகர்கள் கூடி அங்கு வரும் மாணவர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்படுத்தினார்கள் என்றெல்லாம் பதிவு செய்துள்ளார். மேலும் மாணவர்கள் வெளியே நடமாட முடியாத படி செய்துள்ளனர்.

Thalapathy  64 Shooting spot imagesமுதலில் பள்ளிக்குள் எந்தவிதப் படப்பிடிப்பையும் அனுமதிக்கக்கூடாது என்பதுதான் அங்கு பயிலும் மாணவர்கள், பணியாற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரின் ஒருமித்த கருத்து. ஆனாலும், இதையும் மீறி, அரசியல் செல்வாக்கு, சொந்த செல்வாக்கு என்ற ஏதோ ஒரு காரணத்தில் படப்பிடிப்பிற்கு அனுமதி வாங்கிவிடுகிறீர்கள், என்று கூறிய ஆசிரியருக்கு - ரசிகர்களின் பதில்:

சூரிய குமார் கருத்து:

ஏன்டா நாயே..ஒரு இடத்துல ஷூட்டிங் நடக்குது என்றால் அதுக்கு முழு பொறுப்பு இயக்குனர் தான். விஜய் நடிக்கிறது மட்டும் தான் பண்ணுவார். மற்ற விஷயங்களில் தலை போடா மாட்டாரு. இதுல நடந்த தவறுக்கு லோகேஷ் கனகராஜ் தான் காரணம்.

விக்னேஷ் கருத்து:

ரசிகர்களாகிய இளைஞர்களுக்கே படப்பிடிப்பு நடத்திவிட்டு முடியும்போது பார்த்துவிட்டு செல்பவர் விஜய்...சிறுகுழந்தைகள் , அதுவும் பார்வையற்ற குழந்தைகள் என்றால் கண்டிப்பாக தளபதி பார்த்து விட்டு தான் சென்று இருப்பார்...லோகேஷ் அவர்கள் பார்த்ததாக கூறும் நீங்கள் அவரிடம் ஒரு வார்த்தை கூறியிருக்கலாமே ஆசிரியரே...அது உங்களுக்கு தோன்றவில்லையா ? ? மாற்றுத்திறனாளியை மிகவும் மதிக்ககூடியவர் , அதுவும் தன் மன்றங்களிலேயே எத்தனை பேர் இருக்கிறார்கள் , அவர்களை விஜய் எப்படி நடத்துவார் என்பதை நீங்கள் அவர் மேலாளர் என்று கூறும் உதயகுமாரிடமே கேட்டுருக்கலாமே ஆசிரியரே ?

சரவணன் கூறியது உண்மையா என்று நம்ப முடிகிறதா? உங்களால்

Related News