மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         கவின் இப்போதும் மாறவில்லை!         என்கிட்டே அதிகமாவே இருக்கு..!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     News      திரைப்படத்தில் நடிகர் விஜய்யை சமாதானம் செய்து கொண்டே இருந்தாரம் இயக்குனர்

  திரைப்படத்தில் நடிகர் விஜய்யை சமாதானம் செய்து கொண்டே இருந்தாரம் இயக்குனர்

   
திரைப்படத்தில் நடிகர் விஜய்யை சமாதானம் செய்து கொண்டே இருந்தாரம் இயக்குனர்

பைரவா திரைப்படத்தில் உதவி இயக்குனராக இருந்த பாரதி செல்வன்  தற்போது அளித்த பேட்டியில் அத்திரைப்படம் நடிக்கும் போது நடிகர் விஜய் கேமரா முன்வருவதற்குள் பல கேள்விகள் கேட்பாராம். பரதன் சாரும் அதற்கு சலிக்காமல் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளிப்பாராம்.
இதையடுத்து "பைரவா" திரைப்படத்தில் நடிகர் விஜய்யை சமாதானம் செய்து கொண்டே இருந்தாரம் இயக்குனர் பரதன். இருந்தும் படம் எதிர்பார்த்த அளவு வெற்றியடையாதது ரசிகர்களின் மத்தியில் பெரும் ஏமாற்றம் தான். இவர்களின் கூட்டணியில் வெளிவந்த மற்றொரு திரைப்படம் தான் "அழகிய தமிழ் மகன்".  


இன்று மற்றும் நாளைய தினங்களில் நடிகர் விஜய் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதத்தில் #ThalapathyMovieMarathon என்று ஜெயா டிவி-யில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களை ஒளிபரப்புகின்றனர். 


இன்று ஒளிபரப்ப இருக்கும் #ThalapathyMovieMarathon

  1. சச்சின்
  2. வேலாயுதம்
  3. கத்தி
  4. மதுர 

நாளை ஒளிபரப்ப இருக்கும் #ThalapathyMovieMarathon

  1. சிவகாசி
  2. வசீகரா

Related News