விஷ்ணு விஷால் 21 படத்தின் புதிய அப்டேட் - என்ன தெரியுமா?         சைரன் படத்தின் சென்சார் நிறைவு.. என்ன சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்கு தெரியுமா!         விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த் வெளிவந்த தகவல் - எப்படி தெரியுமா?         மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய் , லால் சலாம் படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.         விஜயைத் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்         "ஃபேமிலி ஸ்டார்" எப்போது ரீலீஸ் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்         STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் என்னவென்று தெரியுமா?         காந்தாரா இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியானது         கங்குவா படத்தில் இவரும் இருக்காரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு யார் என்று தெரியுமா?        
Home     News      தளபதி 67 ஷூட்டிங் தொடங்கியதா

  தளபதி 67 ஷூட்டிங் தொடங்கியதா

   
தளபதி 67 ஷூட்டிங் தொடங்கியதா

விக்ரம் என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார். இந்த படமும் ஒரு மல்டிஸ்டார் படமாகவே உருவாக உள்ளது.

இப்போது இந்த படத்தின் ஷுட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பல வில்லன்கள் நடித்து வரும் நிலையில் அதில் ஒரு வில்லனாக மிஷ்கின் நடித்து வருகிறார்

முதலில் மிஷ்கின் மற்றும் விஜய் சம்மந்தப்பட்ட காட்சிகளைதான் லோகேஷ் படமாக்கி வருகிறார். இருவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் சென்னையில் சில நாட்கள் படமாக்கப்பட்ட நிலையில், இப்போது அடுத்த கட்ட ஷூட்டிங்குக்காக கொடைக்கானலுக்கு படக்குழு சென்றுள்ளதாம். அங்கு 10 நாட்கள் முக்கியமானக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related News