நமீதா புதிய OTT தளமான 'நமீதா தியேட்டர்' ஐ அறிமுகப்படுத்தினார்         பீரில் குளிக்கும் சர்ச்சை நடிகை ரசிகர்கள்..         ஷிவானி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பாலாஜி         தளபதி65 புதிதாக இணையும் பிரபலம்         அல்லு அர்ஜூனுடன் கைகோர்க்கும் எ ர் முருகதாஸ்         திருமணத்திற்கு ஓகே சொன்ன அனுஷ்கா ஷெட்டி         பிரம்மாண்டமாக தயாராகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி         இயக்குனர் கே வி ஆனந்த் திடீர் மரணம். அதிர்ச்சியில் ரசிகர்கள்         கதிர் உடன் இணையும் குக் வித் கோமாளி பவித்ரா!!         நடுவராக களமிறங்கும் ரம்யாகிருஷ்ணன்         வெயிலின் தாக்கதை குறைக்கும் சன்னி லியோன்.!         விக்ரம் படக்கதையில் மாற்றமா?         மயில் போல் நடனம் ஆடும் லாஸ்லியா         இந்தியன் 2 படத்தில் விவேக்கின் கதாபாத்திரம்         குக் வித் கோமாளியின் மிகப்பெரிய சாதனை         மாலத்தீவில் மார்க்கமாக சுற்றும் பார்வதி         இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நடிகர்         காதலில் விழுந்த ஓவியா..         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      தல அஜித்தின் புதிய முயற்சி!

  தல அஜித்தின் புதிய முயற்சி!

   
தல அஜித்தின் புதிய முயற்சி!

தல அஜித் நடிப்பில் இயக்குநனர் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹுமா குரேஷி நடித்துள்ளார்.

வலிமை படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மேஆம் தேதி அஜித் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்நிலையில், வலிமை படத்தில் அஜித் புதிய முயற்சியை கையாண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வலிமை படத்தில் முதன்முறையாக அஜித் ஒரு பஸ்ஸை ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. 'வலிமை' படத்தில் இடம்பெறும் ஒரு சேஸிங் காட்சியில் அஜித் ஒரு பஸ்ஸை ஓட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இது 'வலிமை' படத்தின் மாஸ் காட்சிகளில் ஒன்றாக இருக்கும்இந்தக் காட்சியை பார்க்கும் தல ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடுவார்கள் எனவும் கூறப்படுகிறது.

Related News