நடிகர் சூர்யா குடுத்த சரியான பதிலடி!!!         தேவதை போல் காட்சியளிக்கும் லொஸ்லியா !!!         மாஸ்டர் படத்தின் சண்ட காட்சிகள் பற்றி தகவல்         விஜய்க்கு ஜோடியாக புது ஹீரோயின் ஆஹ்!         நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு!         உதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத்         வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்...         லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை..         புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட்!         பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு!        
Home     News      வலிமை திரைப்படத்தின் முதல் கண்ணோட்டம்!

  வலிமை திரைப்படத்தின் முதல் கண்ணோட்டம்!

   
வலிமை திரைப்படத்தின் முதல் கண்ணோட்டம்!

ஸ்டைலான மீசையுடன் வர போகிறார் நடிகர் அஜித் குமார் - நேர்கொண்ட பார்வைக்கு பிறகு வெளிவரும் வலிமை திரைப்படம் தல ரசிகர்களுக்கு மாபெரும் கொண்டாட்டமே! வரும் பொங்கலின் போது இத்திரைப்படத்தின் முதல் கண்ணோட்டம் வெளிவரப்போகிறது. எச்.வினோத் வலிமையை மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்க திட்டமிட்டுள்ளார், முதலில் உருவாக்க போவது ஸ்டைலான மீசையுடன் அதிரடியான சண்டைக்காட்சி தான். இத்திரைப்படத்தை பற்றி எந்த ஒரு தகவலும் வெளிவர கூடாது என்பதில் இப்படக்குழு மிக உறுதியாக உள்ளனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் தல அஜித்தை பார்க்க செல்லும் ரசிகர்களுக்கு மொபைல் போன் அனுமதி இல்லையாம்.

இத்திரைப்படத்திற்கான நடிகையை படக்குழு இன்னும் உறுதி செய்யவில்லை, பல முன்னணி நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். இருந்தும் நடிகை யார்? என்று இதுவரை எந்த ஒரு உறுதியான தகவலும் வெளிவரவில்லை.

சண்டை காட்சிக்கு மிரட்டல் வில்லன்னாக யார் வருவார்?
-ரசிகர்களின் கருத்தை பதிவு செய்யலாம்

Related News