Home     News      தல அஜித் கோவைக்கு வந்தாரா!!!

  தல அஜித் கோவைக்கு வந்தாரா!!!

   
தல அஜித் கோவைக்கு வந்தாரா!!!

நடிகர் அஜித் நடிப்பில் மட்டுமல்ல கார், பைக், போட்டோ கிராபி மற்றும் சமையல் என பல துறைகளில் கைதேர்ந்தவர் என்று அனைவருக்கும் தெரியும். இப்போது அஜித் அவர்கள் துப்பாக்கி சுடும் போட்டியில் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் பயிற்சி பெரும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளம் மற்றும் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வந்தது. மேலும் இவரது நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி வெளிவர இருக்கும் இந்நிலையில் கோவையில் மாநில அளவில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் அவர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த போட்டியில் இவர் வென்றாரா?  இல்லையா? என்பது யாருக்கும் தெரியவில்லை. தல அஜித் கலந்து கொள்வது தெரிந்தால் ரசிகர்கள் கூடி போட்டி நடப்பதில் சிக்கல் ஏற்படும் என்று நினைத்திருக்கலாம் நிர்வாகம். தல வந்தது "எங்களுக்கு தெரியாம போயிருச்சேன்னு" கோவை தல ரசிகர்கள் சோகம்.

Ajith Nerkonda Paarvai Movie Release Update

மேலும் கோவையில் உள்ள No. 1 இணையதளம் ISO 9001:2015 தரச்சான்றிதழ் பெற்ற www.123Coimbatore.com என்ற online Directory  நடத்தும் இலவச வினாடி வினா போட்டியில் பங்குபெற்று தல நடிக்கும் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் PAIR டிக்கெட்டை இலவசமாக வெல்லுங்கள்!!!

Click Down

Free Ticket Contest

Related News