இயக்குனர்களுக்கு அதற்கு பச்சை கொடி!!         ரைசா செய்த காரியும்!         விவாகரத்து செய்யவே நாடகம்!!         பாலிவுட்டில் விரட்டப்பட்ட தமிழ் நடிகை!         பொள்ளச்சி இளைஞர்களுடன் லாஸ்லியா!!        
Home     News      முன்னனி நடிகர்களின் சிறப்பு இதுதான்!

  முன்னனி நடிகர்களின் சிறப்பு இதுதான்!

   
முன்னனி நடிகர்களின் சிறப்பு இதுதான்!

அஜித் இப்படி செய்தல், ரஜினி அப்படி செய்வார், விஜய்யும் அதற்கு சளைத்தவர் அல்ல- தமிழ் திரையுலகில் புகழ் பெற்றிருக்கும் இவர்கள் ரசிகர்களுக்கு எடுத்துக்காட்டுவது இது தான்.

தல அஜித் ஸ்பெஷல்:

நம் தல அஜித்தின் ஸ்பெஷல் என்னவென்றால் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து தன் கையால் பிரியாணி சமைத்து அனைவருக்கும் உணவளிப்பார். அதைபோல் அவர்கள் சாப்பிட்ட பாத்திரங்களை இவரே கழுவிவைப்பாராம் என்று ரசிகர்கள் சொல்லி கேட்டிருப்போம் ஆனால் இப்போது ரசிகர்களுக்கு கிடைத்த செய்தி புதிது, அது தான் "ப்ரேமம் திரைப்படத்தின் கதாநாயகன் நிவின் பாலி" - அஜித் சார் என்னை ப்ரேமம் திரைப்படத்திற்கு பிறகு வீட்டிற்கு அழைத்தார் அழைத்து பல விஷயங்கள் கூறினார் அதில் சிலவற்றை நான் பின்பற்றியும் வருகிறேன் என்று சமீபத்தில் ஒரு விழாவில் கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினின் ஸ்பெஷல்:

அண்மையில் நடந்த தர்பார் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் நடிகர் ரஜினியை பற்றி சுவாரசியமான பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்கள். அதில் நம் ஷங்கரும் ஒருவர் அவர் கூறியது ஷூட்டிங் ஸ்பாட்டில் காலம் தாமதத்தினால் தயாரிப்பாளர்களுக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்படும் அதினால் ரஜினி சில முறை உணவு உன்ன சென்றால் அதிக நேரம் செலவாகும் என்று ஷூட்டிங் ஸ்பாட்டில் அமர்ந்து உணவு உண்பாராம்.

தளபதி விஜய் ஸ்பெஷல்:

தளபதி திரைப்படத்தின் ஷூட்டிங் நடைபெறும் இடம் எப்படியோ ரசிகர்களுக்கு தெரிந்து விடுகிறது அதனால் ஷூட்டிங் நடைபெறும் இடத்திற்கு ரசிகர்கள் அனைவரும் திரண்டு வந்து விடுகிறார்கள் வந்திருக்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்காமல் நடிகர் விஜய் அனைவருக்கும் அவரின் முகத்தை செல்லும் போது காண்பித்து செல்வாராம். அப்படி ஒரு விஷயம் சமீபத்தில் நடந்திருக்கிறது அதை ரசிகர் ஒருவர் படம் பிடித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அது மிகவும் வைரலாகி வருகிறது அது என்னவென்றால் காரில் சென்றுகொண்டிருந்த விஜய் ரசிகர்களை பார்த்து உடனே கீழே இறங்கி வந்து செல்வது தான்.

 

 

Related News