விஜய் டிவியின் புது நிகழ்ச்சியில் லாஸ்லியா !         பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரே ஹோட்டலில்         இன்டர்நேஷ்னல் மேடையில் கலக்கிய தனுஷ் !         பிக்பாஸிற்காக தனிமைப்படுத்திக் கொண்ட நடிகைகள் !         உச்சகட்ட கவர்ச்சியில் பிக்பாஸ் நடிகை !         பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொரோனா பாசிட்டிவா ?         பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை         பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய புரொமோ !         இந்த மாதமே ஆரம்பமாகும் பிக்பாஸ் 4         மீண்டும் பிக்பாஸ் போட்டியாளரா கவின் ?         மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா ?         செம cute ஆக இருக்கும் லொஸ்லியா !         பிக்பாஸ் ப்ரோமோவில் இதை கவனித்தீர்களா ?         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     News      இந்த மாதமே ஆரம்பமாகும் பிக்பாஸ் 4

  இந்த மாதமே ஆரம்பமாகும் பிக்பாஸ் 4

   
இந்த மாதமே ஆரம்பமாகும் பிக்பாஸ் 4

     விஜய் தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ மூன்று சீசன் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 4-க்கான ஷூட்டிங் வெகு விரைவில் துவங்கவுள்ளது. சமீபத்தில், விஜய் டிவி தங்களது ட்விட்டர் பக்கத்தில் பிக்பாஸ் சீசன் 4-க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இரண்டு ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டது.

bigboss

   

 

tamil bigboss

     இந்த இரண்டு ப்ரோமோ வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் நன்றாக வைரலாகியுள்ளது. மேலும் பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொள்ளப்போகும் அந்த பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

     சமீபத்தில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது வருகிற அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என பேசப்பட்டு வந்த நிலையில், சற்று விரைவாக செப்டம்பர் 27-ஆம் தேதியே இந்த நிகழ்ச்சியானது துவங்கலாம் என தகவல் கிடைத்துள்ளது. கூடிய விரைவில் போட்டியாளர்களின் பெயர் மற்றும் ஒளிபரப்பப்படும் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News