கமலை கொள்ள திட்டமா!         அஜித்துக்கு மீண்டும் விபத்து!         லாஸ்லியாவிற்கு இன்ப அதிர்ச்சி!!         வெளிவந்த வீடியோவின் காரணம்!        
Home     News      கூட்டணியில் கேம் விளையாடகூடாது!

  கூட்டணியில் கேம் விளையாடகூடாது!

   
கூட்டணியில் கேம் விளையாடகூடாது!

இன்று வெளியான மூன்றாவது ப்ரோமோவில் பிக்பாஸ் அளித்த டாஸ்க் செய்து கொண்டிருக்கையில் நடுவே கவின் லாஸ்லியாவிடம் சென்று உபகாரம் செய்ய முகேன் ராவ் அனைவரையும் 'ஹோல்டு' என்று சொல்லி நிறுத்தி வைக்கின்றார். அப்போது கோபமடைந்த ஷெரின் நாம் ஏன் விளையாட்டை நிறுத்த வேண்டும், விளையாட விருப்பமில்லை என்றால் ஏன் விளையாட வர வேண்டும் என்று கவினை பார்த்து கேட்க கவின் அப்படி எல்லாம் ஒன்றுமில்லை, நீங்கள் அனைவரும் சரியாக தான் விளையாடினீர்களா என்னை கூற என கேள்விகேட்கிறார்.

கோபத்தில் விளையாட்டை களைத்து சென்ற ஷெரினை பின் தொடர்ந்து தர்ஷன் சென்று சமாதானம் செய்கிறார். ஷெரின் தர்ஷனிடம் அவர்கள் இருவரும் ஆடும் விளையாட்டு சரியானது அல்ல நாம் அனைவரும் கடினமாக விளையாடுகின்றோம் அதில் அவர்களுக்கு மட்டும் அடிபட்டால் வலி எடுக்குமா எல்லோரும்கும் வலி இருக்கும் அல்லவா நாமும் ஓய்வின்றி தான் விளையாடுகின்றோம் இவர்களுக்காக நாம் ஏன் காத்திருக்க வேண்டும் என்று கேட்க, தர்ஷன் "இப்படி அழகான பெண் கோப்படலாமா"  என்றவுடன் சமாதானம் ஆகிறார் ஷெரின்.

கமல் ஒரு விபச்சார புரோக்கர் என்ற மக்கள் ஐயோ!!! பாவம் :
மக்களின் மத்தியில் பிக்பாஸ் 3 கருத்து கணிப்பு இதோ: மறக்காமல் Like, Share & subscribe செய்யுங்கள்

ஸ்பெஷல் கமெண்ட்:-

Sim Dani
என்னங்கடா நடக்குது இங்க 
கவின் என்னடான்னா லாஸ்லியாவை சேவ் பண்றான் இந்த தர்ஷன் என்னடான்னா ஷெரினை சேவ் பண்றான் 🙄🙄

MSD Pradeep
இவங்களுக்கு இதைவிட கஷ்டமான டாஸ்க் கொடுத்திருக்கலாம்னு நினைக்குறவங்க Like பண்ணுங்க

No1. Entertainment
இந்த வாரம் ரொம்ப நல்ல வாரம்... நண்பனாவது  ம***வது அடிச்சு மண்டைய உடைங்கடா...

 

Related News