விஷ்ணு விஷால் 21 படத்தின் புதிய அப்டேட் - என்ன தெரியுமா?         சைரன் படத்தின் சென்சார் நிறைவு.. என்ன சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்கு தெரியுமா!         விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த் வெளிவந்த தகவல் - எப்படி தெரியுமா?         மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய் , லால் சலாம் படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.         விஜயைத் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்         "ஃபேமிலி ஸ்டார்" எப்போது ரீலீஸ் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்         STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் என்னவென்று தெரியுமா?         காந்தாரா இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியானது         கங்குவா படத்தில் இவரும் இருக்காரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு யார் என்று தெரியுமா?        
Home     News      உயிரோடு இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனின் தாயார் ...

  உயிரோடு இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனின் தாயார் ...

   
உயிரோடு  இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனின் தாயார் ...

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணன்- தம்பிகளின் தாயார் இறந்து விடுவார். காரணம் தம்  கடைசி மகன் காதல் திருமணம் செய்து வீட்டை விட்டு வெளியே சென்றதே  ஆகும். 

கடந்த சில வாரமாக அந்த கட்சியையே ஒளிபரப்பு செய்கின்றனர்.  அதில் கண்ணன் தன் தாயார் முகத்தை பார்க்காதது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களுக்கு வேதனையை தெரிவித்தது. அவரும் சிரியலுக்காகவே தலை முடியை மொட்டை அடித்து உள்ளார். 

அவரும் தம் நடிப்பு திறமையால், மக்கள் மனதை குறிப்பிட்ட காலத்தில் கவர்ந்துள்ளார். இந்நிலையில் சரவணன் தனது உண்மையான தாயாருடன் புகைப்படம் எடுத்து தம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

        View this post on Instagram                      

A post shared by SaravanaVickram (@saravanavickram)

Related News