மீண்டும் இணைந்த கவின் மற்றும் லாஸ்லியா !         பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி         பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி !         இவர்தான் விஜய்யின் மாஸ்டர் படத்தின் காட்சிகளை லீக் செய்தவரா ? வெளியில் வந்த உண்மை.         அதிரடியாக விளையாடும் ஹவுஸ் மேட்ஸ் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க்         மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா?         துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்        
Home     News      அர்ச்சனாவை கலாய்த்து சுரேஷ் சக்ரவர்த்தி !

  அர்ச்சனாவை கலாய்த்து சுரேஷ் சக்ரவர்த்தி !

   
அர்ச்சனாவை கலாய்த்து சுரேஷ் சக்ரவர்த்தி !

 உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் இந்த நிகழ்ச்சியை நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் மூன்றாவது நபராக வெளியேற்றப்பட்டவர்கள் சுரேஷ் சக்ரவர்த்தி. ஆரம்பத்தில் இவர் மீது சில விமர்சனங்கள் இருந்தாலும் போகப்போக இவருடைய நடவடிக்கைகள் மக்களுக்கு மிகவும் பிடித்துப்போனது.

இளைஞர்களுக்கு டஃப் கொடுத்து விளையாடுவதாக சுரேஷ் சக்ரவர்த்தியை அனைவரும் பாராட்டி வந்த நிலையில் திடீரென அவர் வெளியேற்றப்பட்டார். இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த வெளியேற்றத்தில் ஏதோ குளறுபடி நடந்துள்ளது என தொடர்ந்து பலர் கூறி வந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி தொடர்ந்து தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் நிகழ்ச்சி குறித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னைப் போலவே அர்ச்சனா ஷோபாவில் படுத்துக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவரை கலாய்க்கிறார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் என்னதான் ஆயிரம் இருந்தாலும் உங்கள் லெவலுக்கு அர்ச்சனாவால் வர முடியாது என கூறி வருகின்றனர். மேலும் பிக் பாஸ் 4-ல் சுரேஷ் சக்ரவர்த்தியை மிஸ் செய்வதாக பெரும்பாலானோர் கூறி வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by Suresh Chakravarthi (@suresh.chakravarthy)

Related News