விஜய்க்கு ஜோடியாக புது ஹீரோயின் ஆஹ்!         நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு!         உதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத்         வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்...         லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை..         புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட்!         பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு!        
Home     News      சன்னி லியோன் சாதனை!!!

  சன்னி லியோன் சாதனை!!!

   
சன்னி லியோன் சாதனை!!!

நான்கு நாட்களில் 21 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்த சன்னி லியோன் வீடியோ- கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி வெளியான ராகினி எம் எம் எஸ் சீசன் 2 ரிட்டர்ன்ஸ் ட்ரைலர் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு இணையான சாதனையை படைத்துள்ளது காரணம் நம் சன்னி லியோன் நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்த இத்திரைப்படம் கிரிம், திகில், காதல் மற்றும் திரில்லர் கதையை மையமாக கொண்டு நகரும். இவர் மலையாளத்தில் நடித்து இப்போது தமிழ் தெலுங்கு என பல மொழிகளில் நடிக்க துவங்கிவிட்டார் இவரின் இந்த வளர்ச்சிக்கு ரசிகர்களே பக்கபலம்.

முதலில் வெளியான  சன்னி லியோனின் ராகினி எம் எம் எஸ் 2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, அதில் சன்னி லியோன் சில ஆபாச காட்சியில் நடித்துள்ளார். அதைபோல் இப்போது வெளியான ராகினி எம் எம் எஸ் ரிட்டர்ன்ஸில் பல ஆபாச காட்சிகள் மற்றும் ஓரினச்சேர்க்கை காட்சிகள் கொண்டுள்ளது இதனால் பல சர்ச்சைகளும் கிளம்பி வருகிறது. மேலும் ராகினி எம் எம் எஸ் வெப் செரிஸாக வெளிவரவுள்ளது இதனால் சன்னி லியோன் ரசிகர்கள் கொண்டாட்ட வெள்ளத்தில் மூழ்கிவிட்டார்கள்.

For Videos:-

Ragini MMS Returns 2

ராகினி எம் எம் எஸ் சீசன் 2 ரிட்டர்ன்ஸ்

Enter The Dragon Girl

Enter The Girl Dragon Hot trailer

Related News