வரலாற்று படங்களில் நடிக்க மாட்டேன் என்றார் வடிவேலு .         மீண்டும் நீச்சலுடையில் கலக்கும், நடிகை ஹன்சிகா..         சந்திரமுகி பொம்மிக்கு திருமணமா!!         மாடர்ன் உடையில், டான்ஸ் ஆடும் நடிகை லாஸ்லியா         நடிகை யாஷிகா ஆனந்தின் தற்போதைய நிலை         டிடிக்கு விழுந்த செருப்படி!!வைரலாகும் வீடியோ         முத்தம் கொடுத்த ராஷ்மிகா... வைரலாகும் புகைப்படம்         இதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை சமந்தா         மீண்டும் இணையும் பிரபு தேவா மற்றும் அரவிந்த் சுவாமி         விபத்தில் சிக்கிய தாடி பாலாஜி ...அதிர்ச்சியில் ரசிகர்கள்         மேலும் விஜய் டிவி பிரபலம் வாங்கிய புதிய BMW கார்.         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         தனது காதலருடன் ஊர் சுற்றும் பிகில் பட நடிகை         த்ரிஷா மற்றும் கார்த்தியின் புகைப்படங்கள் லீக்கானது         காதலில் தோல்வி..சோகத்தில் ஸ்ருதி         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      வெயிலின் தாக்கதை குறைக்கும் சன்னி லியோன்.!

  வெயிலின் தாக்கதை குறைக்கும் சன்னி லியோன்.!

   
வெயிலின் தாக்கதை குறைக்கும் சன்னி லியோன்.!

கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க நடிகைகள் பலரும் குளிர் பிரதேசங்களுக்கும், கடல் பகுதிகள் நிறைந்த இடங்களுக்கும் படை எடுக்கின்றனர். இந்நிலையில் நடிகை சன்னி லியோனும் அவ்வரிசையில் இடம்பெற்றுருக்கிறார்.

அடல்ட்ஸ்  மூவிகளில் நடித்து வந்த சன்னி லியோன் இந்தியில் வெளியான ஜிம்ஸ் 2 என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் தனது பயணத்தை ஆரம்பித்தார் அதன்பிறகு பல்வேறு படங்களில் ஓப்பனிங் பாடல்களுக்கு நடனம் ஆடி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் ஆட்டம் காண வைத்தார். இவர் தமிழில் “வடகறி”  என்ற திரைப்படத்தில் நடித்து அசத்தி தமிழ் சினிமா ரசிகர்களை தன் பக்கம் இழுத்து போட்டு உள்ளார்.

இது ஒரு பக்கமிருக்க இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார் அதுமட்டுமல்லாமல் விளம்பர படங்களிலும் அவர் வருவதால் தற்போது திரைத்துறையில் தொட முடியாத உச்சத்தைத் எட்டியுள்ளார். இப்படி இருக்க தற்போது கோடை வெயிலை தணிக்க மலை ஓரங்களில் பயணத்தை தொடர்ந்து உள்ளார் அந்த வகையில் கடவுளின் தேசமான கேரளாவில் குடும்பத்தோடு தங்கி, இயற்கையோடு கொஞ்சி தற்போது புகைப்படங்களை எடுத்துக்கொண்டு வெளியிட்டு வருகிறார். அதன் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகின்றன.

        View this post on Instagram                      

A post shared by Sunny Leone (@sunnyleone)

Related News