நமீதா புதிய OTT தளமான 'நமீதா தியேட்டர்' ஐ அறிமுகப்படுத்தினார்         பீரில் குளிக்கும் சர்ச்சை நடிகை ரசிகர்கள்..         ஷிவானி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பாலாஜி         தளபதி65 புதிதாக இணையும் பிரபலம்         அல்லு அர்ஜூனுடன் கைகோர்க்கும் எ ர் முருகதாஸ்         திருமணத்திற்கு ஓகே சொன்ன அனுஷ்கா ஷெட்டி         பிரம்மாண்டமாக தயாராகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி         இயக்குனர் கே வி ஆனந்த் திடீர் மரணம். அதிர்ச்சியில் ரசிகர்கள்         கதிர் உடன் இணையும் குக் வித் கோமாளி பவித்ரா!!         நடுவராக களமிறங்கும் ரம்யாகிருஷ்ணன்         வெயிலின் தாக்கதை குறைக்கும் சன்னி லியோன்.!         விக்ரம் படக்கதையில் மாற்றமா?         மயில் போல் நடனம் ஆடும் லாஸ்லியா         இந்தியன் 2 படத்தில் விவேக்கின் கதாபாத்திரம்         குக் வித் கோமாளியின் மிகப்பெரிய சாதனை         மாலத்தீவில் மார்க்கமாக சுற்றும் பார்வதி         இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நடிகர்         காதலில் விழுந்த ஓவியா..         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      மாலத்தீவில் மார்க்கமாக சுற்றும் பார்வதி

  மாலத்தீவில் மார்க்கமாக சுற்றும் பார்வதி

   
மாலத்தீவில் மார்க்கமாக சுற்றும் பார்வதி

அஜித் நடிப்பில் 2015 ம் ஆண்டு வெளிவந்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பார்வதி நாயர். தொடர்ந்து கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். அடிக்கடி தனது போட்டோவால் பரபரப்பை கிளப்புவார், இவரது கவர்ச்சி படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு.

சமீபத்தில் ஒய்விற்காக மாலத்தீவி சென்ற பார்வதி நாயர், ஓவராக கவர்ச்சி காட்டிய ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்து வருகிறார். 

இந்நிலையில் ஃபோட்டோக்களை வெளியிட்டுள்ள பார்வதி நாயர். அதில் கேப்ஷநாக வைட்டமின் டி பெறுவதற்காக என்று பதிவிட்டுள்ளார். இந்த ஃபோட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது. இந்த கவர்ச்சி ஃபோட்டோக்களை 6 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்து, லைக் செய்துள்ளனர்.

        View this post on Instagram                      

A post shared by Parvati Nair (@paro_nair)

        View this post on Instagram                      

A post shared by Parvati Nair (@paro_nair)

Related News