இதோ பிக்பாஸில் அம்மிக்கல் டாஸ்க் !         பாத்ரூமுக்குள் தேம்பி அழுத அனிதா சம்பத்         தைரியத்தை இழந்து நிக்கும் பாலா         ஷிவானி கேட்டதும் அதை செய்த பாலா !         அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் விஜய் ?         பிக்பாஸில் எலிமினேஷன்காக போட்டியாளர்களுக்கு புது டாஸ்க் !         பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் லிஸ்ட் !         இரண்டாம் குத்து படத்தின் தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     News      கமலின் 8 வேடத்திற்கு டப்பிங் பேசி அசத்திய எஸ்.பி.பி.

  கமலின் 8 வேடத்திற்கு டப்பிங் பேசி அசத்திய எஸ்.பி.பி.

   
கமலின் 8 வேடத்திற்கு டப்பிங் பேசி அசத்திய எஸ்.பி.பி.

எஸ் பி பாலசுப்பிரமணியம் மறைவு இந்திய சினிமா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கிட்டத்தட்ட 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி கின்னஸ் சாதனை படைத்தவர். இவர் நேற்று மதியம் 1:04 மணிக்கு காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான படம் தசாவதாரம்.

இப்படத்தில் மொத்தம் 10 வேடங்களில் நடித்திருப்பார் நடிகர் கமல். இப்படத்தின் தமிழ் மொழியில் 10 வேடங்கலுக்கு கமல் மட்டுமே தனது குரலில் பேசியிருப்பார்.

ஆனால் தெலுங்கில் வெளியான தசாவதாரம் படத்திற்கு மொத்தம் 8 வேடத்திற்கு பாடகர் எஸ்.பி.பி தான் முழு டப்பிங் பேசியுள்ளார்.

இதோ அந்த வீடியோ....

Related News