பண்ணைபுரம் டூ பாராளுமன்றம் இசைஞானி இளையராஜா ராஜ்யசபா எம்பீயாக நியமனம்         சிம்புவின் நடிப்பில் தொடர்ந்து வரவிருக்கும் 3 படங்கள்         ராஜமௌலியின் தந்தை ராஜ்யசபா நியமன எம்பியாக நியமனம்.         புஷ்பா 2 வில் "விஜய் சேதுபதி" -ஓரங்கட்டப்பட்ட பகத் பாசில்         ஹிந்தியில் ரீமேக் செய்யப்போகும் 7 சூப்பர் ஹிட் தமிழ் படங்கள்         தளபதி விஜயின் "வாரிசு "-புதிய தகவல் இதோ...!         1000 கோடி பட்ஜெட்டில் ஷங்கரின் திரைப்படம்         ராஜமௌலியின் கனவு திரைப்படம் "மஹாபாரதம்"         தனுஷ் பிறந்தநாளன்று திருச்சிற்றம்பலத்தின் இசை வெளியிட்டு விழா         "வருகிறான் சோழன்" தயாராகுங்க மணிரத்னத்தின் சோழ சாம்ராஜயத்துக்கு..!         விம்பிள்டன் வரை சென்ற தளபதியின் வாத்தி கம்மிங்         அருண் விஜயின் “யானை” - திரைவிமர்சனம்         டாப் 5 பாக்ஸ் ஆஃபீஸ் கலக்ஸன் JAN-JUN 2022         மாதவனின் ராக்கெட்ரி- தி நம்பி எபெக்ட் கதைக்களம்...          நடிகை மீனாவின் கணவர் இந்த நோயால்தான் இறந்தாராம் - கலங்கத்தில் திரையுலகம்...          சந்திரமுகி 2 படத்தில் கதாநாயகியாக நடிக்கவிருக்கும் பிரபல நடிகை - எதிர்பார்ப்புகள் அதிகமான ஆண்ட்ரியா ரசிகர்கள்...          சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னருக்கு விஜய் டிவி பரிசளித்த வீடு...         'எனக்கு பொறுமை இல்லை' படக்குழுவினருக்கு குட் பாய் சொன்ன ராஷ்மிக்கா...         உள்ளாடையை ஏன் அங்கே கட்டியிருக்கிறார் ஐஸ்வர்யா டுட்ட - வைரலாகும் கலர்புல் காட்சி...          பிரபல பாடகி சின்மயிக்கு பிறந்த ட்வின்ஸ் குழந்தைகள்  - அவரே வெளியிட்ட புகைப்படம்...         விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வாரிசு பட ஷூட்டிங்கில் நடிகை வெளியிட்ட எஸ்க்க்ளுசிவ் புகைப்படம்...         நாகசைதன்யாவிற்கு இரண்டாவது திருமணம் - பெரும் கோபத்தில் சமந்தா வெளியிட்ட பதிவு...          காசுக்காக கழிவறை கழுவ கூட ரெடி - பெரும் பஞ்சத்தில் இருக்கும் ரஜினி பட நடிகை.          நயன்தாரா திருமணத்திற்கு அணிந்த புடவை வடிவமைப்பின் வீடியோ - இத்தனை பேரின் உழைப்பாம்...          சிந்திக்க வைக்கும் சாய்பல்லயிவின் குரல் - ஸ்டேண்டிங் ஆவேஷன் செய்த ரசிகர்கள்...          என்னாமா ஒர்க்அவுட் பண்றாங்க நம்ம ரித்திகா சிங்! - படு பிட்டாக மாறிய உடலமைப்பு...          ஏ.ஆர்.ரகுமான் மகளின் திருமணத்திற்கு வந்த பிரபல நடிகர், நடிகைகளின் புகைப்படம் - வைரல் ஆனா குடும்ப படம்...          டெலிவரியின் போது கூட சிரித்த நடிகை பிரணிதா - வைரல் ஆனா குழந்தையின் வீடியோ காட்சி...         மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்த படம் - skவின் அடுத்தடுத்த அப்டேட்...          திருமணக்கோலத்தில் நயன்தாரா, திருமணத்திற்கு வருகைதந்துள்ள பிரபல நடிகர்கள் - அசத்தும் திருமண வீடியோ பதிவு...         இதுவரை எந்த படமும் கொடுக்காத வசூல், 5 நாட்களில் விக்ரம் இத்தனை கோடியா...         காம்பிடிஷன் அதிகமானதால் கழட்டி காட்டும் நடிகைகளின் போட்டோஸ் - எந்த இடத்தை பார்ப்பது என்றே தெரியவில்லை.         தனுஷுடன் மட்டும் நான் நடிக்க மாட்டேன், நழுவி போன பிரியங்கா - படவாய்ப்பை தட்டி தூக்கிய இளம் நடிகை...         விக்ரம் திரைவிமர்சனம் - பத்தல லோகேஷ் ரசிகர்கள் ரிவியூஸ்         ஹிட் ஹீரோக்களை ஓரம்கட்டிய எஸ்.ஜே சூரியா - பிரியா பவானியுடன் முத்த காட்சி...          விக்ரம் படத்தில் முதல்முறையாக வெளியான சூர்யாவின் 1ஸ்ட் லுக் - வேற லெவல் போஸ்டர்கள்...        
Home     News      மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்த படம் - skவின் அடுத்தடுத்த அப்டேட்... 

  மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்த படம் - skவின் அடுத்தடுத்த அப்டேட்... 

   
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்த படம் - skவின் அடுத்தடுத்த அப்டேட்... 

தமிழ் சினிமாவில் தற்போது பிஸியாக வலம்வரும் நடிகர்களுள் ஒருவர் சிவகார்த்திகேயன். அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தற்போது DON படம் வெளியானது. 100 கோடிக்கும் மேல் வசூலித்து இன்றும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் 21 வது படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.கதாநாயகிஹியாக சாய் பல்லவி நடிக்கப்போகிறார். மேலும் இந்த படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கவுள்ளனர். 

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மிலிட்டரியாக நடிக்கபோகிறார்.  மேலும் இந்த படத்திற்கு மாவீரன் என்ற டைட்டில் வைக்கப்போவதாக தகவல் வெளியாகுகியுள்ளது. 

அது மட்டுமின்றி சிவகார்த்திகேயன் நடிப்பில் SK22 படத்தை மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்குகிறார். கதாநாயகிஹியாக சமந்தா நடிக்க போகிறார். இந்த இரு படங்களிலும் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளார்.  

டான் படத்திற்கு பிறகு தெலுங்கு இயக்குனர் அனுதீப் படத்தில் சிவகார்த்திகேயன் sk20  நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தின் 1ஸ்ட்  லுக் போஸ்டர் சமூகவலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. படத்திற்கு பிரின்ஸ் என்று டைட்டில் சூட்டப்பட்டுள்ளது. 

Related News