மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள மாவீரன் படத்தின் டைட்டில் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இதே தலைப்பில் 1986ஆம் ஆண்டு ரஜினிகாந்த் ஒரு படம் நடித்துள்ளார் . நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தெலுகு இயக்குனர் அனுதிப் இயக்கத்தில் "பிரின்ஸ்" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் .படம் தீபாவளிக்கு வெளியாகிறது .