விஜய்க்கு ஜோடியாக புது ஹீரோயின் ஆஹ்!         நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு!         உதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத்         வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்...         லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை..         புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட்!         பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு!        
Home     News      கவினுக்கு தவறிய வாய்ப்பு!

  கவினுக்கு தவறிய வாய்ப்பு!

   
கவினுக்கு தவறிய வாய்ப்பு!

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படம் கனா பிறகு நெஞ்சம்முண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற திரைப்படங்களை அடுத்து அவர் தயாரிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் தான் "டாக்டர்" அத்திரைப்படத்தில் கவினே நடிப்பார் என்று இருந்த கவின் ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் ஏமாற்றத்தை அளித்துவிட்டார். இத்திரைப்படத்தின் "டாக்டர்" என்ற தலைப்பு நடிகர் விஜய்யின் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவரும் தளபதி 64-வது படத்திற்க்கான தலைப்பு தான் "டாக்டர்" என்று தகவல் கசிந்து இருந்த நிலையில், இப்போது தளபதி 64 தலைப்பு இது இல்லை என்று உறுதியாகியுள்ளது. யோகி பாபு மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படத்தின் இயக்குனரான நெல்சன் சிவகார்த்திகேயனின் 14 வருடம் நண்பனாம். கோலமாவு கோகிலா திரைப்படத்தில் காமெடி & திரில்லர் கொடுத்த நெல்சன் டாக்டர் திரைப்படத்தில் புதிய முறையை கையாழ்ந்துள்ளார்.

 

 

தெலுங்கில் நாணி நடிப்பில் வெளியான "கேங் லீடர்" திரைப்படத்தில் நடித்த பிரியங்கா மோகன், இப்போது சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைபடத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகவுள்ளார்.

Related News