அப்பாவான பிக் பாஸ் வெற்றியாளர் !!         வாழ்க்கையில் அடுத்த இடத்திற்கு செல்லும் நடிகை ஸ்ரேயா         ஜிம்மில் ஃபிரியாக ஒர்க்கவுட் செய்யும் பிரியா பவானியின் ...         2022 பொங்கலுக்கு வருகிறது வலிமை, விஜயுடன் மோதலா வலிமை VS பீஸ்ட்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         விவாகரத்து வதந்திக்கு விளக்கம் அளித்த சமந்தா !!!         படங்களில் இருந்து விலகும் காஜல்...ஆனந்தத்தில் குடும்பத்தினர்         சூப்பர் சிங்கரை விட்டு சென்ற பிரியங்கா...புதிய தொகுப்பாளர் யார்?         ஆடை போட மறந்த பிரியா ஆனந்த்...         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      தெலுங்கில் அறிமுகமாகும் சிவகார்த்திகேயன் !!

  தெலுங்கில் அறிமுகமாகும் சிவகார்த்திகேயன் !!

   
தெலுங்கில் அறிமுகமாகும் சிவகார்த்திகேயன் !!

தொலைக்காட்சில் சேனல்களில் விஜேவாக கேரியரை தொடங்கியவர் நடிகர் சிவகார்த்திகேயன். பின்னர் அவர் தனுஷின் 3 படத்தில் அவருக்கு நண்பராக நடித்தார்.பின்னர் அவர் மெரினா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார் .

அதனை தொடர்ந்து அவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, காக்கிசட்டை, ரஜினி முருகன், ரெமோ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.தற்போது டாக்டர் ,டான்  ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகிள்ளது. அதாவது கடந்த மார்ச் மாதம் தெலுங்கில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'ஜாதி ரத்னலு' படத்தை இயக்கிய அனுதீப், அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தயாராக உள்ளதாகவும், இப்படத்தின் மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் தெலுங்கில் அறிமுகமாகவுள்ளார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Related News