1. Maha (மஹா)
Ur jameel இயக்கத்தில் ஹிப்ரான் இசையில் சிலம்பரசன் ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மஹா இத்திரைப்படம் இந்த மாதம் கடைசியில் வெளியாக உள்ளது.
2. Vendhu Thanindhathu Kaadu (வெந்து தணிந்தது காடு)
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஆர் ரஹ்மான் இசையில் சிலமபராசன் Siddhi Idnani நடிப்பில் உருவாகியுள்ள இடத்திற்கு ரசிகர்களிடயே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம். காரணம் gvmஇக்கு இத்திரைப்படம் மிகப்பெரிய comeback ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3. pathu thala (பத்து தல)
கிருஷ்ணா இயக்கத்தில் ஆர் ரஹ்மான் இசையில் சிலம்பரசன் கெளதம் கார்த்திக் நடித்துள்ள இத்திரைப்படம் கிறிஸ்துமஸ் வெளியீடாக dec 24 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்ட்டுள்ளுது .
மாநாடு வெற்றிக்கு பிறகு இந்தாண்டு தொடர்ந்து 3 திரைப்படங்கள் வெளியாவது சிம்பு ரசிகர்களிடையே மகிழிச்சியை தூண்டியுள்ளது .