மாலை போட்ட கவின்.. உடன் சென்ற தர்சன்         ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த லக்!!!         மலர்ந்த புதிய காதல்..தலையில் அடித்து கொண்ட பிரியங்கா         32 வயது நடிகரை காதலிக்கும் ராஸ்மிகா!! காதலை உறுதி செய்த பயணம்         பிபி ஜுலியை ஏமாற்றிய காதலன்..கதறி அழும் ஜூலி         இரவில் நடந்த பயங்கர சண்டை.. வீட்டை விட்டு வெளியேறும் பிரியங்கா         விஜய் டிவியில் இருந்து விலகி கலர்ஸ் தமிழ்க்கு சென்ற தொகுப்பாளர் ?         சீரியலில் வந்த பிக் பாஸ் நடிகை!! யார் தெரியுமா?         புறம் பேசும் அபிஷேக்..கடுப்பான போட்டியாளர்கள்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      ரகசியத்தை கூறிய சிம்பு..இதை தான் நான் செய்தேன்

  ரகசியத்தை கூறிய சிம்பு..இதை தான் நான் செய்தேன்

   
ரகசியத்தை கூறிய சிம்பு..இதை தான் நான் செய்தேன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் தற்போது மாநாடு படம் வெளியாக உள்ளது. மாநாடு படம் வருகிற 25ஆம் தேதி வெளியாக உள்ளது.

மாநாடு படத்தில் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன்,நடிகர்கள் SJ சூர்யா, இயக்குனர் SA சந்திரசேகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் ட்ரைலர், பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ரசிகர்களுக்கு இடையே எதிர்பார்ப்புகளை அதிகம் ஆக்கியுள்ளது இந்த படத்திற்காக சிம்பு தனது உடல் எடையை குறைத்து உள்ளார்.27 கிலோ உடல் எடையை குறைத்து கம்ப்ளீட் transformation லுக்கில் நடித்திருக்கிறார் சிம்பு.

இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்பதை குறித்து தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார்.

அவர் கூறியதன்படி உடல் எடையை குறைப்பதற்காக 2 மாதங்கள் முழுவதும் நீர் ஆகாரம் மட்டுமே உணவாக எடுத்துக்கொண்டதாகவும் solid உணவு வகைகளை உட்கொள்ளவில்லை என்றும் பல சிரமங்களை தாண்டி வந்ததால் தான் இங்கு இந்த இடத்தில் இப்படி ஒரு தோற்றத்தில் தான் இருப்பதாக தெரிவித்திருக்கிறார் சிம்பு.

 

Related News