அப்பாவான பிக் பாஸ் வெற்றியாளர் !!         வாழ்க்கையில் அடுத்த இடத்திற்கு செல்லும் நடிகை ஸ்ரேயா         ஜிம்மில் ஃபிரியாக ஒர்க்கவுட் செய்யும் பிரியா பவானியின் ...         2022 பொங்கலுக்கு வருகிறது வலிமை, விஜயுடன் மோதலா வலிமை VS பீஸ்ட்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         விவாகரத்து வதந்திக்கு விளக்கம் அளித்த சமந்தா !!!         படங்களில் இருந்து விலகும் காஜல்...ஆனந்தத்தில் குடும்பத்தினர்         சூப்பர் சிங்கரை விட்டு சென்ற பிரியங்கா...புதிய தொகுப்பாளர் யார்?         ஆடை போட மறந்த பிரியா ஆனந்த்...         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      கௌதம் மேனன் படத்திற்கு சிம்புவின் சம்பளம் - எத்தனை கோடி தெரியுமா

  கௌதம் மேனன் படத்திற்கு சிம்புவின் சம்பளம் - எத்தனை கோடி தெரியுமா

   
கௌதம் மேனன் படத்திற்கு சிம்புவின் சம்பளம் -  எத்தனை கோடி தெரியுமா

லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் நடிப்பில் மாநாடு படம் திரைக்கு வர உள்ளது. சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் வேலைகள் முடிந்தது. இதனை அடுத்து இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நதிகளிலே நீராடும் சூரியன் என்ற படங்களில் நடிக்க சிம்பு ஒப்பந்தமாகியுள்ளார்.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் இந்த படத்தை ஐசரி கே. கணேஷ் அவர்களின், வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முழுமையாக இரண்டு மாதங்கள் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நடைபெற இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்திற்காக ரூபாய். 10 கோடிக்கும் அதிகமாக சிம்புவிற்கு சம்பளம் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related News