மாலை போட்ட கவின்.. உடன் சென்ற தர்சன்         ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த லக்!!!         மலர்ந்த புதிய காதல்..தலையில் அடித்து கொண்ட பிரியங்கா         32 வயது நடிகரை காதலிக்கும் ராஸ்மிகா!! காதலை உறுதி செய்த பயணம்         பிபி ஜுலியை ஏமாற்றிய காதலன்..கதறி அழும் ஜூலி         இரவில் நடந்த பயங்கர சண்டை.. வீட்டை விட்டு வெளியேறும் பிரியங்கா         விஜய் டிவியில் இருந்து விலகி கலர்ஸ் தமிழ்க்கு சென்ற தொகுப்பாளர் ?         சீரியலில் வந்த பிக் பாஸ் நடிகை!! யார் தெரியுமா?         புறம் பேசும் அபிஷேக்..கடுப்பான போட்டியாளர்கள்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      தள்ளிப்போன சிம்புவின் மாநாடு, ரசிகர்கள் வருத்தம்..

  தள்ளிப்போன சிம்புவின் மாநாடு, ரசிகர்கள் வருத்தம்..

   
தள்ளிப்போன சிம்புவின் மாநாடு, ரசிகர்கள் வருத்தம்..

பிரபல நடிகர் சிலம்பரசன் நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாநாடு.

மேலும் சிம்புவின் ரீ என்ட்ரி, டைம் ட்ராவல் என்று பெரியளவில் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது, ஆம் மாநாடு திரைப்படம் நவம்பர் 25 தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. வருகின்ற தீபாவளிக்கு ரஜினி நடிக்கும் சிவா இயக்கத்தில் அண்ணாத்த, விஷால், ஆர்யா நடித்த Enemy உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ள நிலையில், மாநாடு Solo ரிலீஸ் ஆக நவம்பர் 25-க்கு தள்ளிப்போய்யுள்ளது. இதனால் வரும் தீபாவளிக்கு படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Related News