காஜல் அகர்வால் உடன் இணையும் யோகிபாபு         துல்கரின் புதிய முயற்சி         ராவாக போஸ் கொடுத்த ராஷ்மிகா         தல அஜித்தின் புதிய முயற்சி!         புது அவதாரம் எடுக்கும் நடிகர் சூரி         அஸ்வினின் உருக்கமான செய்தி !         தனுஷின் 'கர்ணன்' திரையரங்குகளில் பார்க்க ஐந்து காரணங்கள்         திருமண கோலத்தில் பவித்ரா!!அதிர்ச்சியில் புகழ்....         சீரியலில் நுழையும் பிக் பாஸ் பிரபலம்.         சிவாங்கியின் மறுபக்கம்         பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஸ்ருதிஹாசன்..         லட்சங்களை ஈட்டும் மொட்டைமாடி நடிகை!         பிரபலங்களின் ஹோலி கொண்டாட்டம் 2021         குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் இவரா !         நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடிய குக் வித் கோமாளி பிரபலம்         ஒரு காலத்தில் நானும் பாலாவும்..         திருமணத்திற்கு தயாராகும் நடிகை தர்ஷா!!         தலைமறைவான ஆர்யா, போலீஸ் வலைவீச்சு!!         ராஷ்மிகாவை சமாளிப்பது ரொம்ப கஷ்டம்!!         VJS46 படத்தின் புகைப்படம் லீக்கானது         வந்தாச்சு!! வலிமை அப்டேட்..         நடிகை ஷெரீனுக்கு திருமணமா?         டிவீட்டரில் அசத்தும் லொஸ்லியா ரசிகர்கள் !         காஷ்மீரை உருக்கும் நடிகை ஆண்ட்ரியா         இவர் தான் பிக் பாஸ்ஸின் மெயின் போட்டியாளரா?         நீச்சல் குளத்தில் உல்லாசமாக ஷிவானி..         லீக்கானது தனுஷின் ஹாலிவுட் காட்சிகள்         சிம்புவின் ஆட்டம் ஆரம்பம், பிக் பாஸ் 5         அடுத்து அடுத்து கமிட் ஆகும் லொஸ்லியா!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?         Ajith Kumar Asks 'Valimai' Makers not to Release*         லாஸ்லியாவா இது ? வாயை பொளக்கும் நெட்டிசன்கள் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க்         மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா?         துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்        
Home     News      சிம்புவின் ஆட்டம் ஆரம்பம், பிக் பாஸ் 5

  சிம்புவின் ஆட்டம் ஆரம்பம், பிக் பாஸ் 5

   
சிம்புவின் ஆட்டம் ஆரம்பம், பிக் பாஸ் 5

வழக்கமாக ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பிக்பாஸ் 4 நிகழ்ச்சி கொரோனா அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுன் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது.

இதில் நடிகர் ஆரி அர்ஜூனன் டைட்டில் வின்னரானார். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் தாக்கமும், ரசிகர்களுக்குள் ஏற்பட்ட சலசலப்புமே இன்னும் குறைந்தபாடில்லை. அதற்குள் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொடங்குவதற்கான வேலை ஆரம்பமாகி விட்டது.

ஆனால் இதில் உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவாரா என்பது தான் கேள்விக்குரியதாகும் தொடர்ந்து நான்கு சீசன்களை தொகுத்து வழங்கி வரும் கமல் ஹாசன் அடுத்து வரவிற்கும் பிக் பாஸ் 5ஆம் சீசனை தொகுத்து வழங்குவாரா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

5வது சீசனை ஒருவேளை கமல் தொகுத்து வழங்க முன்வரவில்லை என்றால் , நடிகர் சிம்புவை வைத்து நிகழ்ச்சியை நடத்த விஜய் தொலைக்காட்சி முடிவு செய்துள்ளதாகவும் அதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் பல தரப்பிலிருந்து கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்த உறுதியான தகவலை சிம்பு விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் சிம்புக்கு எந்த முன் அனுபவமும் இல்லை என்றாலும், ஜோடி நம்பர் ஒன் போன்ற ரியாலிட்டி ஷோவின் தலைமையாக இருந்த சிம்புவின் பங்களிப்பு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது, மேலும் பல நேர்காணல்களில் யாருக்கும் பயப்படாமல் தெளிவாக பல கருத்துகளை இவர் வெளிப்படையாக தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News