மாலை போட்ட கவின்.. உடன் சென்ற தர்சன்         ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த லக்!!!         மலர்ந்த புதிய காதல்..தலையில் அடித்து கொண்ட பிரியங்கா         32 வயது நடிகரை காதலிக்கும் ராஸ்மிகா!! காதலை உறுதி செய்த பயணம்         பிபி ஜுலியை ஏமாற்றிய காதலன்..கதறி அழும் ஜூலி         இரவில் நடந்த பயங்கர சண்டை.. வீட்டை விட்டு வெளியேறும் பிரியங்கா         விஜய் டிவியில் இருந்து விலகி கலர்ஸ் தமிழ்க்கு சென்ற தொகுப்பாளர் ?         சீரியலில் வந்த பிக் பாஸ் நடிகை!! யார் தெரியுமா?         புறம் பேசும் அபிஷேக்..கடுப்பான போட்டியாளர்கள்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      மீண்டும் பழைய லுக்கில் நடிகர் சிம்பு, ரசிகர்கள் ஷாக்..

  மீண்டும் பழைய லுக்கில் நடிகர் சிம்பு, ரசிகர்கள் ஷாக்..

   
மீண்டும் பழைய லுக்கில் நடிகர் சிம்பு, ரசிகர்கள் ஷாக்..

தமிழ் திரையுலகில் முக்கிய நடிகர்களில் ஒருவரான சிலம்பரசன் தொடர்ந்து தன் படங்களை வேகமாக முடித்து கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் சிலம்பரசன் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள மாநாடு திரைப்படம், அனைவரிடமும் மிகப்பெரிய ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இது ஒரு காலம் மாற்றமான கதைக்களம். கடந்த வாரம் படத்தின் ட்ரைலர் வெளியாகி அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

அடுத்த மாதம் தீபாவளி பண்டிகையில் வெளியாகவுள்ள மாநாடு திரைப்படம் அனைவரிடமும் மிகப் பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நடிகர் சிம்புவின் தோற்றம் குறித்து நிறைய எதிர்பார்ப்புகளும், பேச்சுகளும் எழுந்துள்ள நிலையும்  உள்ளது.

இந்நிலையில் தற்போது கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வரும் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி ட்ரெண்டாகிறது. இதோ அந்த புகைப்படம். 

Related News